மத்தேயு 8:22
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.
Thiru Viviliam
இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.
King James Version (KJV)
But Jesus said unto him, Follow me; and let the dead bury their dead.
American Standard Version (ASV)
But Jesus saith unto him, Follow me; and leave the dead to bury their own dead.
Bible in Basic English (BBE)
But Jesus said to him, Come after me; and let the dead take care of their dead.
Darby English Bible (DBY)
But Jesus said to him, Follow me, and leave the dead to bury their own dead.
World English Bible (WEB)
But Jesus said to him, “Follow me, and leave the dead to bury their own dead.”
Young’s Literal Translation (YLT)
and Jesus said to him, `Follow me, and suffer the dead to bury their own dead.’
மத்தேயு Matthew 8:22
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
But Jesus said unto him, Follow me; and let the dead bury their dead.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| εῖπεν | eipen | EE-pane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Ἀκολούθει | akolouthei | ah-koh-LOO-thee | |
| μοι | moi | moo | |
| καὶ | kai | kay | |
| ἄφες | aphes | AH-fase | |
| τοὺς | tous | toos | |
| νεκροὺς | nekrous | nay-KROOS | |
| θάψαι | thapsai | THA-psay | |
| τοὺς | tous | toos | |
| ἑαυτῶν | heautōn | ay-af-TONE | |
| νεκρούς | nekrous | nay-KROOS |
Cross Reference
யோவான் 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
லுூக்கா 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
எபேசியர் 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
எபேசியர் 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
கொலோசெயர் 2:13
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
மத்தேயு 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
1 தீமோத்தேயு 5:6
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
Tags அதற்கு இயேசு மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் நீ என்னைப் பின்பற்றி வா என்றார்
Matthew 8:22 in Tamil Concordance Matthew 8:22 in Tamil Interlinear Matthew 8:22 in Tamil Image