Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 118:14 in Tamil

Home Bible Psalm Psalm 118 Psalm 118:14

சங்கீதம் 118:14
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!

Thiru Viviliam
⁽ஆண்டவரே என் ஆற்றல்;␢ என் பாடல்; என் மீட்பும் அவரே.⁾

Psalm 118:13Psalm 118Psalm 118:15

King James Version (KJV)
The LORD is my strength and song, and is become my salvation.

American Standard Version (ASV)
Jehovah is my strength and song; And he is become my salvation.

Bible in Basic English (BBE)
The Lord is my strength and my song; he has become my salvation.

Darby English Bible (DBY)
My strength and song is Jah, and he is become my salvation.

World English Bible (WEB)
Yah is my strength and song. He has become my salvation.

Young’s Literal Translation (YLT)
My strength and song `is’ Jah, And He is to me for salvation.

சங்கீதம் Psalm 118:14
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
The LORD is my strength and song, and is become my salvation.

עָזִּ֣יʿozzîoh-ZEE
וְזִמְרָ֣תwĕzimrātveh-zeem-RAHT
יָ֑הּyāhya
וַֽיְהִיwayhîVA-hee
לִ֝֗יlee
לִֽישׁוּעָֽה׃lîšûʿâLEE-shoo-AH

Cross Reference

ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

ஏசாயா 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

ஏசாயா 45:22
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.


Tags கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார் அவர் எனக்கு இரட்சிப்புமானார்
Psalm 118:14 in Tamil Concordance Psalm 118:14 in Tamil Interlinear Psalm 118:14 in Tamil Image