சங்கீதம் 57

fullscreen1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

fullscreen2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

fullscreen3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

fullscreen4 என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

fullscreen5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

fullscreen6 என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)

fullscreen7 என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.

fullscreen8 என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

fullscreen9 ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

fullscreen10 உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

fullscreen11 தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

Tamil Indian Revised Version
அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

Tamil Easy Reading Version
“தேவனே அரசாள்பவர். ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.

Thiru Viviliam
⁽ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;␢ அமைதியை உன்னதங்களில்␢ அவரே நிலைநாட்டுவார்.⁾

Job 25:1Job 25Job 25:3

King James Version (KJV)
Dominion and fear are with him, he maketh peace in his high places.

American Standard Version (ASV)
Dominion and fear are with him; He maketh peace in his high places.

Bible in Basic English (BBE)
Rule and power are his; he makes peace in his high places.

Darby English Bible (DBY)
Dominion and fear are with him; he maketh peace in his high places.

Webster’s Bible (WBT)
Dominion and fear are with him, he maketh peace in his high places.

World English Bible (WEB)
“Dominion and fear are with him; He makes peace in his high places.

Young’s Literal Translation (YLT)
The rule and fear `are’ with Him, Making peace in His high places.

யோபு Job 25:2
அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
Dominion and fear are with him, he maketh peace in his high places.

Dominion
הַמְשֵׁ֣לhamšēlhahm-SHALE
and
fear
וָפַ֣חַדwāpaḥadva-FA-hahd
are
with
עִמּ֑וֹʿimmôEE-moh
maketh
he
him,
עֹשֶׂ֥הʿōśeoh-SEH
peace
שָׁ֝ל֗וֹםšālômSHA-LOME
in
his
high
places.
בִּמְרוֹמָֽיו׃bimrômāywbeem-roh-MAIV