அப்போஸ்தலர் 12:12
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
Tamil Easy Reading Version
அரசரே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார்.
Thiru Viviliam
அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார்.
King James Version (KJV)
As for thee, O king, thy thoughts came into thy mind upon thy bed, what should come to pass hereafter: and he that revealeth secrets maketh known to thee what shall come to pass.
American Standard Version (ASV)
as for thee, O king, thy thoughts came `into thy mind’ upon thy bed, what should come to pass hereafter; and he that revealeth secrets hath made known to thee what shall come to pass.
Bible in Basic English (BBE)
As for you, O King, the thoughts which came to you on your bed were of what will come about after this: and the unveiler of secrets has made clear to you what is to come.
Darby English Bible (DBY)
— as for thee, O king, thy thoughts arose upon thy bed, what should come to pass hereafter; and he that revealeth secrets hath made known to thee what shall come to pass.
World English Bible (WEB)
as for you, O king, your thoughts came [into your mind] on your bed, what should happen hereafter; and he who reveals secrets has made known to you what shall happen.
Young’s Literal Translation (YLT)
Thou, O king, thy thoughts on thy bed have come up `concerning’ that which `is’ to be after this, and the Revealer of secrets hath caused thee to know that which `is’ to be.
தானியேல் Daniel 2:29
ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
As for thee, O king, thy thoughts came into thy mind upon thy bed, what should come to pass hereafter: and he that revealeth secrets maketh known to thee what shall come to pass.
As for thee, | אַ֣נְתְּה | ʾantĕ | AN-teh |
O king, | מַלְכָּ֗א | malkāʾ | mahl-KA |
thoughts thy | רַעְיוֹנָךְ֙ | raʿyônok | ra-yoh-noke |
came | עַל | ʿal | al |
upon mind thy into | מִשְׁכְּבָ֣ךְ | miškĕbāk | meesh-keh-VAHK |
thy bed, | סְלִ֔קוּ | sĕliqû | seh-LEE-koo |
what | מָ֛ה | mâ | ma |
דִּ֥י | dî | dee | |
pass to come should | לֶהֱוֵ֖א | lehĕwēʾ | leh-hay-VAY |
hereafter: | אַחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
דְנָ֑ה | dĕnâ | deh-NA | |
revealeth that he and | וְגָלֵ֧א | wĕgālēʾ | veh-ɡa-LAY |
secrets | רָזַיָּ֛א | rāzayyāʾ | ra-za-YA |
known maketh | הוֹדְעָ֖ךְ | hôdĕʿāk | hoh-deh-AK |
to thee what | מָה | mâ | ma |
דִ֥י | dî | dee | |
shall come to pass. | לֶהֱוֵֽא׃ | lehĕwēʾ | leh-hay-VAY |
அப்போஸ்தலர் 12:12 in English
Tags அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான் அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்
Acts 12:12 in Tamil Concordance Acts 12:12 in Tamil Interlinear Acts 12:12 in Tamil Image
Read Full Chapter : Acts 12