Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa PPT - பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா


Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa PowerPoint



Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa - பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் Lyrics

Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa PPT

Download Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa Tamil PPT