Full Screen ?
 

Uirththeyzhunthaarey - உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்த தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த மானாரே

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே

1.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே

2.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே

3.மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெயங்மெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

4.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

5.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக

எழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே

Uirththeyzhunthaarey Lyrics in English

uyirththelunthaarae allaelooyaa
jeyiththa thelunthaarae
uyirudan eluntha meetpar iyaesen
sontha maanaarae

kallarai thiranthidavae
kadum sevakar payanthidavae
vallavar Yesu uyirththelunthaarae
valla pithaavin seyalithuvae - uyirththelunthaarae

1.mariththavar maththiyilae
jeeva thaevanaith thaeduvaaro?
neethiyin athipathi uyirththelunthaarae
niththiya nampikkai perukiduthae - uyirththelunthaarae

2.emmaa oor seesharkalin
ellaa mana irul neekkinaarae
emmanak kalakkangal neekkinathaalae
ellaiyillaap paramaananthamae - uyirththelunthaarae

3.maranamun koor engae?
paathaala mun jeyangmengae
saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
sapaiyorae thuthi saattiduvom - uyirththelunthaarae

4.aaviyaal intum entum
aa! emmaiyum uyirppikkavae
aaviyin achchaாram emakkaliththaarae - uyirththelunthaarae
allaelooyaa thuthi saattiduvom

5.parisuththa maakuthalai
payaththodentum kaaththuk kolvom
ekkaalam thonikkaiyil maruroopamaaka
elumpuvomae makimaiyilae - uyirththelunthaarae

PowerPoint Presentation Slides for the song Uirththeyzhunthaarey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uirththeyzhunthaarey – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரேகல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம்5.பரிசுத்த மாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே PPT
Uirththeyzhunthaarey PPT

உயிர்த்தெழுந்தாரே துதி சாற்றிடுவோம் அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தமிழ்