Full Screen ?
 

Appa Pithave Konjam Parunga - அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க

Appa Pithave Konjam Parunga
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
உன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க

1. காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயா
உன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்
வேறு எங்கிலும் போக மனசில்லப்பா
ஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும்

2. கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவே
முழு மனசா வந்து முத்தமிட்டிங்க
பார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவே
பாச தந்தை எப்போதும் நீங்க தானே

3. ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயா
எல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்
காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவே
புரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே

Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம் Lyrics in English

Appa Pithave Konjam Parunga appaa pithaavae konjam paarunga un sella pillai vanthirukkaen serththukkollunga1. Kaasu panam paava sukam vaenndaam aiyaa un kaalatiyil thoosu pola kidanthaa pothum vaeraு engilum poka manasillappaa oru vaelai kaaran pola kooda irunthaa pothum2. Koochchappattaேn naan unga mukam paarkkavae mulu manasaa vanthu muththamittinga paarththuk kittinga enna parivodavae paasa thanthai eppothum neenga thaanae3. Aethaetho inpamoonu alainjaen aiyaa ellaamae neerthaanu puringsukkittaேn kaayappattinga ennai karai serkkavae purinjukkittaேn rompa thaamathamaavae

PowerPoint Presentation Slides for the song Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Pithave Konjam Parunga – அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க PPT
Appa Pithave Konjam Parunga PPT

ஐயா போதும் Appa Pithave Konjam Parunga அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க காசு பணம் பாவ சுகம் வேண்டாம் தமிழ்