Full Screen ?
 

Appaavum Neere - அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே

Appaavum Neere
அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
பேர் சொல்லி அழைத்தீரே என்னை

அள்ளி அணைத்தீரே
இந்த உலகில் உம்மைத்தவிர

எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
தந்தை முகம் பார்த்ததில்லை
சொந்தமென்றும் பந்தம் என்றும்
சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
நீர் எனக்குத் தந்தையானீர்
நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்

2. தீங்கு வரும் நாளினிலே
செட்டைகளின் மறைவினிலே
பத்திரமாய் பாதுகாக்கும்
பாசமுள்ள ஆண்டவரே
நீர் செய்த நன்மைகளை
நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்

3. இல்லை என்று சொல்லி
அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
பிள்ளைகள் நாம அழுதா
அப்பா மனம் பொறுப்பதில்லே
நீர் மட்டும் இல்லையென்றால்
நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்

Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க Lyrics in English

Appaavum Neere appaavum neerae enga ammaavum neerae paer seாlli alaiththeerae ennaialli annaiththeerae intha ulakil ummaiththaviraenakku evarum illaiyae – intha udalil uyirum otti iruppathu umathu kirupaiyae1. Thaay mukaththaip paarththirukkaen thanthai mukam paarththathillai seாnthamentum pantham entum seாllik keாlla evarummillae (2) neer enakkuth thanthaiyaaneer naan umakku seாnthamaanaen – appaavum2. Theengu varum naalinilae settaைkalin maraivinilae paththiramaay paathukaakkum paasamulla aanndavarae neer seytha nanmaikalai naan marappathu niyaayamillai – appaavum3. Illai entu seாlli aluthaa Yesu athai sakippathillai pillaikal naama aluthaa appaa manam peாraுppathillae neer mattum illaiyental naan uyir vaalvathumillai – appaavum

PowerPoint Presentation Slides for the song Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appaavum Neere – அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே PPT
Appaavum Neere PPT

அப்பாவும் நீர் நீரே சொல்லி அழுதா Appaavum Neere எங்க அம்மாவும் அழைத்தீரே என்னைஅள்ளி அணைத்தீரே உலகில் உம்மைத்தவிரஎனக்கு எவரும் இல்லையே உடலில் உயிரும் தமிழ்