Full Screen ?
 

Kalvari Anbu Marrinadhennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை

Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English

Kalvari Anbu Marrinadhennai kalvaari anpu maattinathennai kalvaari anpu – norukkinathae ennai enakkaakavae – 2 alangaோlam ellaam enakkaakavae – 2 avathi ellaam en saapangal paavangal neekkum sarvalokaathiparaeYesuvin kaayangalaal, sukamunndu saapangal pokkum, paavangal neekkum poorana sukamunndu Yesuvanntai maathramaekalvaari anpu maattidum unnai kalvaari anpu noraுkkidumae unnai unakkaakavae – 2 alangaோlam ellaam unakkaakavae – 2 avathi ellaam un saapangal paavangal neekkum sarvalokaathiparae

PowerPoint Presentation Slides for the song Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை PPT
Kalvari Anbu Marrinadhennai PPT

அன்பு கல்வாரி சாபங்கள் பாவங்கள் நீக்கும் எனக்காகவே அலங்கோலம் அவதி சுகமுண்டு உன்னை உனக்காகவே Kalvari Anbu Marrinadhennai மாற்றினதென்னை நொருக்கினதே என்னை சர்வலோகாதிபரேஇயேசுவின் தமிழ்