Full Screen ?
 

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paaduven
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English

Nandri Solli Paaduven nanti solli paaduvaen thuthi solli paaduvaen neenga seytha nanmaikalai solli solli paaduvaennanti Yesu raajaaen jeevan umakku arumaiyaay irunthathinaal theengu naalil ennai kaaththuk konnteeroru valiyaay vantha enthan ethirikalai aelu valiyaay en munoda seytheeren samookam unakku munpaaka sellum enteer pokkilum varaththilum en kooda neer iruntheerimmattum kaaththeer iniyum kaaththiduveer innalkal neekki inpamaay vaala vaippeer

PowerPoint Presentation Slides for the song Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paaduvenநன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் PPT

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் Song Meaning

Nandri Solli Paaduven
I will sing thanks, I will sing praises
I will sing about the good things you have done

Thank you King Jesus

Because my life was wonderful for you
You have protected me in the day of trouble

Whose enemies came as a way
You made me run in seven ways

My community will go before you
You have been with me in the way and in the gift

Just wait and you will wait
You will remove the troubles and make you live happily

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சொல்லி பாடுவேன் வழியாய் Nandri Solli Paaduven நன்றி துதி நீங்க செய்த நன்மைகளை பாடுவேன்நன்றி இயேசு ராஜாஎன் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால் தீங்கு தமிழ்