Full Screen ?
 

Ulagin Oliye Unmaiyin Vilakke - உலகின் ஒளியே உண்மையின் விளக்கே

Ulagin Oliye Unmaiyin Vilakke

உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
மாண்புறச் செய்திட வா (2)
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா

இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
பல கோடி உள்ளங்கள் மகிழ
நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
என்றும் உந்தன் உறவைத் தேடும்
என் உயிரே வருவீர் – உலகின்

புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
கரைசேரா ஓடங்கள் ஆனோம்
நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உம்மில் இணையும்
விண்மலரே வருவீர் – உலகின்

Ulagin Oliye Unmaiyin Vilakke – உலகின் ஒளியே உண்மையின் Lyrics in English

Ulagin Oliye Unmaiyin Vilakkeulakin oliyae unnmaiyin vilakkae uyirinil kalanthida vaa mannnakam vaalum manitharin vaalvai maannpurach seythida vaa (2) Yesu paalanae ithayam vaarumae manitham naalum punitham kaanum makilvai aliththida vaairul vaalvai akattida varuveer puthu arul vaalvai aliththida eluveer (2) pala koti ullangal makila neer pakalavanaay uthiththiduveer (2) enthan ullam unnaip paadum entum unthan uravaith thaedum en uyirae varuveer – ulakinpukal thaeti alaikinta pothu ennil puthuvaalvai aliththida varuveer (2) karaiseraa odangal aanom neer karai serkkum thuduppaaveer (2) unthan varavaal ullam makilum enthan uyirum ummil innaiyum vinnmalarae varuveer – ulakin

PowerPoint Presentation Slides for the song Ulagin Oliye Unmaiyin Vilakke – உலகின் ஒளியே உண்மையின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagin Oliye Unmaiyin Vilakke – உலகின் ஒளியே உண்மையின் விளக்கே PPT
Ulagin Oliye Unmaiyin Vilakke PPT

வருவீர் வாழ்வை அளித்திட வா நீர் எந்தன் உள்ளம் உந்தன் Ulagin Oliye Unmaiyin Vilakkeஉலகின் ஒளியே உண்மையின் விளக்கே உயிரினில் கலந்திட மண்ணகம் தமிழ்