Um Prasannam Nadi Vandean
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே
2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே
Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி Lyrics in English
Um Prasannam Nadi Vandean um pirasannam naati vanthaen kirupaiyinaal Nnokkidumae um iraththaththaal ennai kaluvidumae um pillaiyaay ennai maattidumaeen Yesuvae en iraajanae naan aengukiraேn um samookaththirkae1. Um vasanam thiyaanikkaiyil ithayam athil aaraுthalae manitharkal ennai pakaiththaalum anjitaenae neer irukkaiyilae — en Yesuvae2. Vaalkkaiyin paarangal nerukkaiyilae um pirasannam en ataikkalamae thikkatta nilaimaiyil irunthaalum thidan kolluvaen um samookaththilae — en Yesuvae
PowerPoint Presentation Slides for the song Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி வந்தேன் PPT
Um Prasannam Nadi Vandean PPT
Um Prasannam Nadi Vandean – உம் பிரசன்னம் நாடி Song Meaning
Um Prasannam Nadi Vandean
I came seeking your presence
Aim by grace
Wash me with your blood
Make me your child
My Jesus is my King
I long for your community
1. Meditating on Your Word
The heart is comforted in it
Even if men hate me
Be thou in thy seat, O my Jesus
2. The burdens of life are close
Your presence is my refuge
Even in a state of shock
I will be strong in your society — my Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை இயேசுவே பிரசன்னம் — Um Prasannam Nadi Vandean நாடி வந்தேன் கிருபையினால் நோக்கிடுமே இரத்தத்தால் கழுவிடுமே பிள்ளையாய் மாற்றிடுமேஎன் இராஜனே ஏங்குகிறேன் தமிழ்
