Valkai Kurukiyathe
1. வாழ்க்கை குறுகியதே
காய்ந்த சருகைப் போன்றதே
மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே
நாட்கள் கடந்து போகுதே
முடிவு வேகம் வருகுதே
கடைசி காலம் இதுவே இதுவே
பல்லவி
இப்போதே இப்போதே
கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே
பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்
பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு
2. அழகு பூக்கள் அழிந்துபோம்
இளமை அழகும் மறைந்துபோம்
வாழ தருணம் கிடைக்காதே திருந்திடு
கர்த்தர் உன்னை அழைக்கையில்
மீண்டும் காலங் கடத்தாதே
அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே
3. பாவி எச்சரிப்பைக் கேள்
இயேசுவைத் தெரிந்தெடு
பரலோகம் மகிழும் அப்போது
பாவ வாழ்க்கை வேண்டாம் வா
இயேசு உன்னை மாற்றுவார்
வாழ்வு புதியதாகுமே இப்போதே
Valkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே Lyrics in English
Valkai Kurukiyathe 1. Vaalkkai kuraுkiyathae kaayntha sarukaip pontathae matiyum vithaiyaip pontathae unarvaayae naatkal kadanthu pokuthae mutivu vaekam varukuthae kataisi kaalam ithuvae ithuvaepallavi ippothae ippothae Karththar unnai alaikkum naeram ippothae paavaththil nee nilaiththaal iratchippai nee ilappaay pinpu aluthum payanillai thirunthidu2. Alaku pookkal alinthupom ilamai alakum marainthupom vaala tharunam kitaikkaathae thirunthidu Karththar unnai alaikkaiyil meenndum kaalang kadaththaathae alivai Nnokki odaathae odaathae3. Paavi echcharippaik kael Yesuvaith therinthedu Paralokam makilum appothu paava vaalkkai vaenndaam vaa Yesu unnai maattaுvaar vaalvu puthiyathaakumae ippothae
PowerPoint Presentation Slides for the song Valkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே PPT
Valkai Kurukiyathe PPT
Valkai Kurukiyathe – வாழ்க்கை குறுகியதே Song Meaning
Valkai Kurukiyathe
1. Life is short
Like dry goods
Feeling is like a germinating seed
Days go by
The end is coming fast
This is the last time
refrain
Right now right now
Now is the time for the Lord to call you
If you persist in sin, you will lose salvation
Then there is no use in crying
2. Beautiful flowers will perish
Youthful beauty will disappear
Don't get a moment to live
When the Lord calls you
Don't waste your time again
Do not run to destruction
3. Listen to the sinner's warning
Get to know Jesus
Heaven will rejoice then
Don't live a sinful life
Jesus will change you
Life is new now
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இப்போதே உன்னை வாழ்க்கை போன்றதே கர்த்தர் திருந்திடு ஓடாதே Valkai Kurukiyathe குறுகியதே காய்ந்த சருகைப் மடியும் விதையைப் உணர்வாயே நாட்கள் கடந்து போகுதே முடிவு தமிழ்
