Full Screen ?
 

Yesu Kiristhuvin Nal Seedaraaguvom - இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம்

இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

1.மனிதர்யாரிடமும்பாசம்காட்டுவோம்
இயேசுமந்தைக்குள்அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜபாதையைசெம்மையாக்குவோம்

2.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் இயேசுநாமத்தையே
 எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

3.ஆவிஆத்துமாதேகம்அவர்பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்

அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

Yesu Kiristhuvin Nal Seedaraaguvom Lyrics in English

YesuKristhuvin nalseedaraakuvom visuvaasaththil mun nadappom ini ellaarumae avar pannikkenavae ontay ennaalum ulaiththiduvom nam Yesu raajaavae itho vaekam vaaraarae athi vaekamaay seyalpaduvom 1.manitharyaaridamumpaasamkaattuvom Yesumanthaikkulalaiththiduvom athi ursaakamaay athi seekkiramaay iraajapaathaiyaisemmaiyaakkuvom 2.saaththaanin sathikalaith thakarththiduvom ini Yesuvukkaay vaalnthiduvom inthap paar muluthum Yesunaamaththaiyae  ellaa oorilum eduththuraippom 3.aaviaaththumaathaekamavarpannikkae ini naan alla avarae ellaam ena mutivu seythom athil nilaiththiruppom avar naalinil makilnthiduvom

PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvin Nal Seedaraaguvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kiristhuvin Nal Seedaraaguvom – இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம் PPT
Yesu Kiristhuvin Nal Seedaraaguvom PPT

இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லாருமே பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் மனிதர்யாரிடமும்பாசம்காட்டுவோம்இயேசுமந்தைக்குள்அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி தமிழ்