1 நாளாகமம் 10

1 Chronicles 10:8 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 10:8
வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவன் குமாரரையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக் கண்டு,

Tamil Indian Revised Version
வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,

Tamil Easy Reading Version
மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர்.

Thiru Viviliam
பெலிஸ்தியர் மடிந்தோரின் உடைகளை உரிந்துகொள்ள மறுநாள் வந்தபோது, சவுலும், அவர்தம் புதல்வரும் கில்போவா மலையில் கிடப்பதைக் கண்டனர்.

Roman Transliteration
Vettunndavarkalin vasthirangalai urinthukollap pelisthar maraுnaalil vanthapothu, avarkal savulaiyum avan kumaararaiyum kilpovaa malaiyilae vilunthukidakkak kanndu,

1 Chronicles 10:8 in Other Translations

King James Version (KJV)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his sons fallen in mount Gilboa.

American Standard Version (ASV)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his sons fallen in mount Gilboa.

Bible in Basic English (BBE)
Now the day after, when the Philistines came to take their goods from the dead, they saw Saul and his sons dead in Mount Gilboa.

Darby English Bible (DBY)
And it came to pass the next day, that the Philistines came to strip the slain, and they found Saul and his sons fallen on mount Gilboa.

Webster's Bible (WBT)
And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his sons fallen in mount Gilboa.

World English Bible (WEB)
It happened on the next day, when the Philistines came to strip the slain, that they found Saul and his sons fallen on Mount Gilboa.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, on the morrow, that the Philistines come to strip the wounded, and find Saul and his sons fallen in mount Gilboa,

1 நாளாகமம் 1 Chronicles 10:8

வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவன் குமாரரையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக் கண்டு,

And it came to pass on the morrow, when the Philistines came to strip the slain, that they found Saul and his sons fallen in mount Gilboa.

And it came to pass וַֽיְהִי֙ hāyâ ha-YA
on the morrow, מִֽמָּחֳרָ֔ת moḥŏrāt moh-hoh-RAHT
came וַיָּבֹ֣אוּ bôʾ boh
when the Philistines פְלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
to strip לְפַשֵּׁ֖ט pāšaṭ pa-SHAHT
אֶת ʾēt ate
the slain, הַֽחֲלָלִ֑ים ḥālāl ha-LAHL
that they found וַֽיִּמְצְא֤וּ māṣāʾ ma-TSA
אֶת ʾēt ate
Saul שָׁאוּל֙ šāʾûl sha-OOL
וְאֶת ʾēt ate
and his sons בָּנָ֔יו bēn bane
fallen נֹֽפְלִ֖ים nāpal na-FAHL
in mount בְּהַ֥ר har hahr
Gilboa. גִּלְבֹּֽעַ׃ gilbōaʿ ɡeel-BOH-ah

Read Full Chapter : 1 Chronicles 10