1 இராஜாக்கள் 21

1 Kings 21:20 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

Tamil Easy Reading Version
எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான். அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய்.

Thiru Viviliam
அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவர் “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.

Roman Transliteration
Appoluthu aakaap eliyaavai Nnokki: en pakainjanae, ennaik kanndupitiththaayaa entan. Atharku avan: kanndupitiththaen; karththarin paarvaikkup pollaappaanathaich seyya nee unnai vittaுppottay.

1 Kings 21:20 in Other Translations

King James Version (KJV)
And Ahab said to Elijah, Hast thou found me, O mine enemy? And he answered, I have found thee: because thou hast sold thyself to work evil in the sight of the LORD.

American Standard Version (ASV)
And Ahab said to Elijah, Hast thou found me, O mine enemy? And he answered, I have found thee, because thou hast sold thyself to do that which is evil in the sight of Jehovah.

Bible in Basic English (BBE)
And Ahab said to Elijah, Have you come face to face with me, O my hater? And he said, I have come to you because you have given yourself up to do evil in the eyes of the Lord.

Darby English Bible (DBY)
And Ahab said to Elijah, Hast thou found me, mine enemy? And he said, I have found [thee]; because thou hast sold thyself to do evil in the sight of Jehovah.

Webster's Bible (WBT)
And Ahab said to Elijah, Hast thou found me, O my enemy? And he answered, I have found thee: because thou hast sold thyself to work evil in the sight of the LORD.

World English Bible (WEB)
Ahab said to Elijah, Have you found me, my enemy? He answered, I have found you, because you have sold yourself to do that which is evil in the sight of Yahweh.

Young's Literal Translation (YLT)
And Ahab saith unto Elijah, `Hast thou found me, O mine enemy?' and he saith, `I have found -- because of thy selling thyself to do the evil thing in the eyes of Jehovah;

1 இராஜாக்கள் 1 Kings 21:20

அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

And Ahab said to Elijah, Hast thou found me, O mine enemy? And he answered, I have found thee: because thou hast sold thyself to work evil in the sight of the LORD.

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Ahab אַחְאָב֙ ʾaḥʾāb ak-AV
to אֶל ʾēl ale
Elijah, אֵ֣לִיָּ֔הוּ ʾēliyyâ ay-lee-YA
Hast thou found הַֽמְצָאתַ֖נִי māṣāʾ ma-TSA
me, O mine enemy? אֹֽיְבִ֑י ʾōyēb oh-YAVE
And he answered, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
I have found מָצָ֔אתִי māṣāʾ ma-TSA
because יַ֚עַן yaʿan ya-AN
thou hast sold הִתְמַכֶּרְךָ֔ mākar ma-HAHR
thyself to work לַֽעֲשׂ֥וֹת ʿāśâ ah-SA
evil הָרַ֖ע raʿ ra
in the sight בְּעֵינֵ֥י ʿayin ah-YEEN
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 1 Kings 21