1 இராஜாக்கள் 8

1 Kings 8:52 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 8:52
அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்ளுவதின் படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.

Tamil Indian Revised Version
அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.

Tamil Easy Reading Version
“தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். உதவி கேட்கும்போதெல்லாம் உதவும்.

Thiru Viviliam
உம் அடியானின் விண்ணப்பத்திற்கும்; உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக!

Roman Transliteration
Avarkal ummai Nnokki vaenntikkolluvathin patiyellaam thaevareer avarkalukkuch seyyumpati, ummutaiya kannkal umathu atiyaanin vaennduthalukkum, umathu janamaakiya isravaelin vaennduthalukkum thiranthiruppathaaka.

1 Kings 8:52 in Other Translations

King James Version (KJV)
That thine eyes may be open unto the supplication of thy servant, and unto the supplication of thy people Israel, to hearken unto them in all that they call for unto thee.

American Standard Version (ASV)
that thine eyes may be open unto the supplication of thy servant, and unto the supplication of thy people Israel, to hearken unto them whensoever they cry unto thee.

Bible in Basic English (BBE)
Let your eyes be open to your servant's prayer for grace and to the prayer of your people Israel, hearing them when their cry comes to you.

Darby English Bible (DBY)
thine eyes being open unto the supplication of thy servant, and unto the supplication of thy people Israel, to hearken unto them in all that they call for unto thee.

Webster's Bible (WBT)
That thy eyes may be open to the supplication of thy servant, and to the supplication of thy people Israel, to hearken to them in all their supplications to thee.

World English Bible (WEB)
that your eyes may be open to the supplication of your servant, and to the supplication of your people Israel, to listen to them whenever they cry to you.

Young's Literal Translation (YLT)
for Thine eyes being open unto the supplication of Thy servant, and unto the supplication of Thy people Israel, to hearken unto them in all they call unto Thee for;

1 இராஜாக்கள் 1 Kings 8:52

அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்ளுவதின் படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.

That thine eyes may be open unto the supplication of thy servant, and unto the supplication of thy people Israel, to hearken unto them in all that they call for unto thee.

may be לִֽהְי֨וֹת hāyâ ha-YA
That thine eyes עֵינֶ֤יךָ ʿayin ah-YEEN
open פְתֻחֹת֙ pātaḥ pa-TAHK
unto אֶל ʾēl ale
the supplication תְּחִנַּ֣ת tĕḥinnâ teh-hee-NA
of thy servant, עַבְדְּךָ֔ ʿebed eh-VED
and unto וְאֶל ʾēl ale
the supplication תְּחִנַּ֖ת tĕḥinnâ teh-hee-NA
of thy people עַמְּךָ֣ ʿam am
Israel, יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
to hearken לִשְׁמֹ֣עַ šāmaʿ sha-MA
unto אֲלֵיהֶ֔ם ʾēl ale
them in all בְּכֹ֖ל kōl kole
that they call קָרְאָ֥ם qārāʾ ka-RA
for unto thee. אֵלֶֽיךָ׃ ʾēl ale



Read Full Chapter : 1 Kings 8