2 சாமுவேல் 15

2 Samuel 15:20 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 15:20
நீ நேற்றுதானே வந்தாய்; இன்றுநான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப்போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.

Tamil Indian Revised Version
நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடு நடந்துவரும்படி அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகவேண்டிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன்னுடைய சகோதரர்களையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடு இருப்பதாக என்றான்.

Tamil Easy Reading Version
நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.

Thiru Viviliam
நீ நேற்று வந்தவன்; இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன், திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக” என்று கூறினார்.⒫

Roman Transliteration
Nee naettaுthaanae vanthaay; intunaan unnai engalotae nadanthuvarumpatikku alaiththukkonndu pokalaamaa? Naan pokakkootiya idaththirkuppokiraேn; nee un sakothararaiyum alaiththukkonndu thirumpippo; kirupaiyum unnmaiyum unnotae iruppathaaka entan.

2 Samuel 15:20 in Other Translations

King James Version (KJV)
Whereas thou camest but yesterday, should I this day make thee go up and down with us? seeing I go whither I may, return thou, and take back thy brethren: mercy and truth be with thee.

American Standard Version (ASV)
Whereas thou camest but yesterday, should I this day make thee go up and down with us, seeing I go whither I may? return thou, and take back thy brethren; mercy and truth be with thee.

Bible in Basic English (BBE)
It was only yesterday you came to us; why then am I to make you go up and down with us? for I have to go where I may; go back then, and take your countrymen with you, and may the Lord's mercy and good faith be with you.

Darby English Bible (DBY)
Thou didst come yesterday, and should I this day make thee go up and down with us, seeing I go whither I can? Return and take back thy brethren. Mercy and truth be with thee!

Webster's Bible (WBT)
Whereas thou camest but yesterday, should I this day make thee go up and down with us? seeing I go whither I may; return thou, and take back thy brethren: mercy and truth be with thee.

World English Bible (WEB)
Whereas you came but yesterday, should I this day make you go up and down with us, seeing I go where I may? return you, and take back your brothers; mercy and truth be with you.

Young's Literal Translation (YLT)
Yesterday `is' thy coming in, and to-day I move thee to go with us, and I am going on that which I am going! -- turn back, and take back thy brethren with thee, -- kindness and truth.'

2 சாமுவேல் 2 Samuel 15:20

நீ நேற்றுதானே வந்தாய்; இன்றுநான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப்போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.

Whereas thou camest but yesterday, should I this day make thee go up and down with us? seeing I go whither I may, return thou, and take back thy brethren: mercy and truth be with thee.

yesterday, תְּמ֣וֹל׀ tĕmôl teh-MOLE
Whereas thou camest בּוֹאֶ֗ךָ bôʾ boh
should I this day וְהַיּ֞וֹם yôm yome
and down אֲנִֽועֲךָ֤ nûaʿ NOO-ah
with עִמָּ֙נוּ֙ ʿim eem
make thee go up לָלֶ֔כֶת yālak ya-LAHK
us? seeing I וַֽאֲנִ֣י ʾănî uh-NEE
go הוֹלֵ֔ךְ hālak ha-LAHK
whither עַ֥ל ʿal al
אֲשֶׁר ʾăšer uh-SHER
I אֲנִ֖י ʾănî uh-NEE
may, thou, הוֹלֵ֑ךְ hālak ha-LAHK
return שׁ֣וּב šûb shoov
and take back וְהָשֵׁ֧ב šûb shoov
אֶת ʾēt ate
thy brethren: אַחֶ֛יךָ ʾāḥ ak
with thee. עִמָּ֖ךְ ʿim eem
mercy חֶ֥סֶד ḥēsēd hay-SADE
and truth וֶֽאֱמֶֽת׃ ʾemet eh-MET



Read Full Chapter : 2 Samuel 15