கொலோசேயர் 3

Colossians 3:9 in Tamil

தமிழ்

கொலோசேயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

Tamil Indian Revised Version
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

Tamil Easy Reading Version
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள்.

Thiru Viviliam
ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில், நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு,

Roman Transliteration
Oruvarukkoruvar poy sollaathirungal; palaiya manushanaiyum avan seykaikalaiyum kalainthupottu,

Colossians 3:9 in Other Translations

King James Version (KJV)
Lie not one to another, seeing that ye have put off the old man with his deeds;

American Standard Version (ASV)
lie not one to another; seeing that ye have put off the old man with his doings,

Bible in Basic English (BBE)
Do not make false statements to one another; because you have put away the old man with all his doings,

Darby English Bible (DBY)
Do not lie to one another, having put off the old man with his deeds,

World English Bible (WEB)
Don't lie to one another, seeing that you have put off the old man with his doings,

Young's Literal Translation (YLT)
Lie not one to another, having put off the old man with his practices,

கொலோசெயர் Colossians 3:9

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

Lie not one to another, seeing that ye have put off the old man with his deeds;

not μὴ may
Lie ψεύδεσθε pseudomai PSAVE-thoh-may
to εἰς eis ees
one another, ἀλλήλους allēlōn al-LAY-lone
seeing that ye have put off ἀπεκδυσάμενοι apekdyomai ah-pake-THYOO-oh-may
the τὸν ho oh
old παλαιὸν palaios pa-lay-OSE
man ἄνθρωπον anthrōpos AN-throh-pose
with σὺν syn syoon
ταῖς ho oh
deeds; πράξεσιν praxis PRA-ksees
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : Colossians 3