உபாகமம் 1

Deuteronomy 1:5 in Tamil

தமிழ்

உபாகமம் 1:5
யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் துவங்கி,

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே,

Thiru Viviliam
யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது:⒫

Roman Transliteration
Yorthaanukku ippuraththilirukkira movaapin thaesaththil Moses intha niyaayappiramaanaththai vivariththuk kaannpikkath thodangi,

Deuteronomy 1:5 in Other Translations

King James Version (KJV)
On this side Jordan, in the land of Moab, began Moses to declare this law, saying,

American Standard Version (ASV)
Beyond the Jordan, in the land of Moab, began Moses to declare this law, saying,

Bible in Basic English (BBE)
On the far side of Jordan in the land of Moab, Moses gave the people this law, saying,

Darby English Bible (DBY)
On this side the Jordan, in the land of Moab, began Moses to unfold this law, saying,

Webster's Bible (WBT)
On the east side of Jordan, in the land of Moab, began Moses to declare this law, saying,

World English Bible (WEB)
Beyond the Jordan, in the land of Moab, began Moses to declare this law, saying,

Young's Literal Translation (YLT)
beyond the Jordan, in the land of Moab, hath Moses begun to explain this law, saying:

உபாகமம் Deuteronomy 1:5

யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,

On this side Jordan, in the land of Moab, began Moses to declare this law, saying,

On this side בְּעֵ֥בֶר ʿēber ay-VER
Jordan, הַיַּרְדֵּ֖ן yardēn yahr-DANE
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Moab, מוֹאָ֑ב môʾāb moh-AV
began הוֹאִ֣יל yāʾal ya-AL
Moses מֹשֶׁ֔ה mōše moh-SHEH
to declare בֵּאֵ֛ר bāʾar ba-AR
אֶת ʾēt ate
law, הַתּוֹרָ֥ה tôrâ toh-RA
this הַזֹּ֖את zōt zote
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : Deuteronomy 1