உபாகமம் 1
Deuteronomy 1:6 in Tamil
உபாகமம் 1:6
ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
Tamil Indian Revised Version
ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடம் சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
Tamil Easy Reading Version
“நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்ததுபோதும்.
Thiru Viviliam
“ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது; ‘இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.
Roman Transliteration
Oraepilae nammutaiya thaevanaakiya Karththar nammotae sonnathu ennavental: neengal intha malaiyarukae thangiyirunthathu pothum.
Deuteronomy 1:6 in Other Translations
King James Version (KJV)
The LORD our God spake unto us in Horeb, saying, Ye have dwelt long enough in this mount:
American Standard Version (ASV)
Jehovah our God spake unto us in Horeb, saying, Ye have dwelt long enough in this mountain:
Bible in Basic English (BBE)
The Lord our God said to us in Horeb, You have been long enough in this mountain:
Darby English Bible (DBY)
Jehovah our God spoke unto us in Horeb, saying, Ye have stayed long enough in this mountain.
Webster's Bible (WBT)
The LORD our God spoke to us in Horeb, saying, Ye have dwelt long enough in this mount:
World English Bible (WEB)
Yahweh our God spoke to us in Horeb, saying, You have lived long enough in this mountain:
Young's Literal Translation (YLT)
`Jehovah our God hath spoken unto us in Horeb, saying, Enough to you -- of dwelling in this mount;
உபாகமம் Deuteronomy 1:6
ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.
The LORD our God spake unto us in Horeb, saying, Ye have dwelt long enough in this mount:| The Lord | יְהוָ֧ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God | אֱלֹהֵ֛ינוּ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| spake | דִּבֶּ֥ר | dābar | da-VAHR |
| unto | אֵלֵ֖ינוּ | ʾēl | ale |
| us in Horeb, | בְּחֹרֵ֣ב | ḥōrēb | hoh-RAVE |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| long enough | רַב | rab | rahv |
| לָכֶ֥ם | |||
| Ye have dwelt | שֶׁ֖בֶת | yāšab | ya-SHAHV |
| mount: | בָּהָ֥ר | har | hahr |
| in this | הַזֶּֽה׃ | ze | zeh |
Read Full Chapter : Deuteronomy 1