உபாகமம் 32
Deuteronomy 32:44 in Tamil
உபாகமம் 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான்.
Thiru Viviliam
மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.
Roman Transliteration
Mosesyum noonin kumaaranaakiya yosuvaavum vanthu, inthap paattin vaarththaikalaiyellaam janangal kaetkaththakkathaakach sonnaarkal.
Deuteronomy 32:44 in Other Translations
King James Version (KJV)
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.
American Standard Version (ASV)
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.
Bible in Basic English (BBE)
So Moses said all the words of this song in the hearing of the people, he and Hoshea, the son of Nun.
Darby English Bible (DBY)
And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.
Webster's Bible (WBT)
And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.
World English Bible (WEB)
Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Joshua the son of Nun.
Young's Literal Translation (YLT)
And Moses cometh and speaketh all the words of this song in the ears of the people, he and Hoshea son of Nun;
உபாகமம் Deuteronomy 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.| came | וַיָּבֹ֣א | bôʾ | boh |
| And Moses | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| and spake | וַיְדַבֵּ֛ר | dābar | da-VAHR |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the words | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| song | הַשִּׁירָֽה | šîr | sheer |
| of this | הַזֹּ֖את | zōt | zote |
| in the ears | בְּאָזְנֵ֣י | ʾōzen | oh-ZEN |
| of the people, | הָעָ֑ם | ʿam | am |
| he, | ה֖וּא | hûʾ | hoo |
| and Hoshea | וְהוֹשֵׁ֥עַ | hôšēaʿ | hoh-SHAY-ah |
| the son | בִּן | bēn | bane |
| of Nun. | נֽוּן׃ | nûn | noon |
Read Full Chapter : Deuteronomy 32