பிரசங்கி 6

Ecclesiastes 6:6 in Tamil

தமிழ்

பிரசங்கி 6:6
அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

Tamil Indian Revised Version
அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?

Tamil Easy Reading Version
அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.

Thiru Viviliam
வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?

Roman Transliteration
Avan iranndaayiram varusham pilaiththirunthaalum oru nanmaiyaiyum kaannpathillai; ellaarum orae idaththukkup pokiraarkal allavaa?

Ecclesiastes 6:6 in Other Translations

King James Version (KJV)
Yea, though he live a thousand years twice told, yet hath he seen no good: do not all go to one place?

American Standard Version (ASV)
yea, though he live a thousand years twice told, and yet enjoy no good, do not all go to one place?

Bible in Basic English (BBE)
And though he goes on living a thousand years twice over and does not see good, are not the two going to the same place?

Darby English Bible (DBY)
Yea, though he live twice a thousand years, yet hath he seen no good: do not all go to one place?

World English Bible (WEB)
Yes, though he live a thousand years twice told, and yet fails to enjoy good, don't all go to one place?

Young's Literal Translation (YLT)
And though he had lived a thousand years twice over, yet good he hath not seen; to the same place doth not every one go?

பிரசங்கி Ecclesiastes 6:6

அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

Yea, though he live a thousand years twice told, yet hath he seen no good: do not all go to one place?

Yea, though וְאִלּ֣וּ ʾillû ee-LOO
he live חָיָ֗ה ḥāyâ ha-YA
a thousand אֶ֤לֶף ʾelep eh-LEF
years שָׁנִים֙ šāne sha-NEH
twice פַּעֲמַ֔יִם paʿam pa-AM
good: וְטוֹבָ֖ה ṭôb tove
no לֹ֣א lōʾ loh
yet hath he seen רָאָ֑ה rāʾâ ra-AH
do not הֲלֹ֛א lōʾ loh
to אֶל ʾēl ale
place? מָק֥וֹם māqôm ma-KOME
one אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
all הַכֹּ֥ל kōl kole
go הוֹלֵֽךְ׃ hālak ha-LAHK



Read Full Chapter : Ecclesiastes 6