1அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.On that day did the king Ahasuerus give the house of Haman the Jews' enemy unto Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was unto her.
2ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.And the king took off his ring, which he had taken from Haman, and gave it unto Mordecai. And Esther set Mordecai over the house of Haman.
3பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.And Esther spake yet again before the king, and fell down at his feet, and besought him with tears to put away the mischief of Haman the Agagite, and his device that he had devised against the Jews.
4அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.Then the king held out the golden sceptre toward Esther. So Esther arose, and stood before the king,
5ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.And said, If it please the king, and if I have favour in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews which are in all the king's provinces:
6என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.For how can I endure to see the evil that shall come unto my people? or how can I endure to see the destruction of my kindred?
7அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.Then the king Ahasuerus said unto Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.
8இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.Write ye also for the Jews, as it liketh you, in the king's name, and seal it with the king's ring: for the writing which is written in the king's name, and sealed with the king's ring, may no man reverse.
9சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.Then were the king's scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India unto Ethiopia, an hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
10அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.And he wrote in the king Ahasuerus' name, and sealed it with the king's ring, and sent letters by posts on horseback, and riders on mules, camels, and young dromedaries:
11அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,Wherein the king granted the Jews which were in every city to gather themselves together, and to stand for their life, to destroy, to slay and to cause to perish, all the power of the people and province that would assault them, both little ones and women, and to take the spoil of them for a prey,
12அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.Upon one day in all the provinces of king Ahasuerus, namely, upon the thirteenth day of the twelfth month, which is the month Adar.
13யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.
14அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.So the posts that rode upon mules and camels went out, being hastened and pressed on by the king's commandment. And the decree was given at Shushan the palace.
15அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.And Mordecai went out from the presence of the king in royal apparel of blue and white, and with a great crown of gold, and with a garment of fine linen and purple: and the city of Shushan rejoiced and was glad.
16இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமுமுண்டாயிற்று.The Jews had light, and gladness, and joy, and honour.
17ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.And in every province, and in every city, whithersoever the king's commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many of the people of the land became Jews; for the fear of the Jews fell upon them.
1Antaiyathinam akaasvaeru raajaa yootharin saththuruvaayiruntha aamaanin veettaை raajaaththiyaakiya estharukkuk koduththaan; morthekaay raajasamukaththil vanthaan; avan thanakku inna uravu entu esthar ariviththirunthaal.On that day did the king Ahasuerus give the house of Haman the Jews' enemy unto Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was unto her.
2Raajaa aamaanin kaiyilirunthu vaangippotta thammutaiya mothiraththai eduththu, athai morthekaaykkuk koduththaan; esthar morthekaayai aamaanin aramanaikku athikaariyaaka vaiththaal.And the king took off his ring, which he had taken from Haman, and gave it unto Mordecai. And Esther set Mordecai over the house of Haman.
3Pinnum esthar raajasamukaththilpaesi, avan paathangalil vilunthu athu, aakaayanaana aamaanin theevinaiyaiyum avan yootharukku virothanjaெyya yosiththa yosanaiyaiyum parikarikka avanidaththil vinnnappampannnninaal.And Esther spake yet again before the king, and fell down at his feet, and besought him with tears to put away the mischief of Haman the Agagite, and his device that he had devised against the Jews.
4Appoluthu raajaa porsengaோlai estharukku neettinaan; esthar elunthirunthu raajasamukaththil nintal.Then the king held out the golden sceptre toward Esther. So Esther arose, and stood before the king,
5Raajaavukkuch siththamaayirunthu avar samukaththil enakkuk kirupaikitaiththu, raajasamukaththil naan sollum vaarththai sariyentu kaanappattu, avarutaiya kannkalukku naan piriyamaayirunthaal, raajaavin naadukalilellaam irukkira yootharai alikkavaenndum entu ammethaaththaavin kumaaranaakiya aamaan ennum aakaakiyan theevinaiyaay eluthinakattalaikal sellaamarpokappannnumpati eluthi anuppappadavaenndum.And said, If it please the king, and if I have favour in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews which are in all the king's provinces:
6En janaththinmael varum pollaappai naan eppatip paarkkakkoodum? En kulaththukku varum alivai naan eppatich sakikkakkoodum? Ental.For how can I endure to see the evil that shall come unto my people? or how can I endure to see the destruction of my kindred?
7Appoluthu akaasvaeru raajaa raajaaththiyaakiya estharaiyum yoothanaakiya morthekaayaiyum Nnokki: itho, aamaanin veettaை estharukkuk koduththaen; avan yootharmael than kaiyaippoda eththaniththapatiyinaal avanai maraththilae thookkippottarkal.Then the king Ahasuerus said unto Esther the queen and to Mordecai the Jew, Behold, I have given Esther the house of Haman, and him they have hanged upon the gallows, because he laid his hand upon the Jews.
8Ippothum ungalukku ishdamaanapati neengal raajaavin naamaththinaal yootharukkaaka eluthi, raajaavin mothiraththinaal muththiraipodungal; raajaavinpaeraal eluthappattu, raajaavin mothiraththinaal muththiraipodappattathaich sellaamar pokappannna oruvaraalum koodaathu entan.Write ye also for the Jews, as it liketh you, in the king's name, and seal it with the king's ring: for the writing which is written in the king's name, and sealed with the king's ring, may no man reverse.
9Seevaan maatham ennum moontam maatham irupaththumoontanthaethiyaakiya akkaalaththilaethaanae raajaavin sampirathikal alaikkappattarkal; morthekaay karpiththapatiyellaam yootharukkum inthuthaesammuthal eththiyoppiyaa thaesamattumulla noottirupaththaelu naadukalin thaesaathipathikalukkum, athipathikalukkum, athikaarikalukkum, anthantha naattil valangum atcharaththilum, anthantha jaathiyaar paesum paashaiyilum, yootharukkum avarkal atcharaththilum avarkal paashaiyilum eluthappattathu.Then were the king's scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India unto Ethiopia, an hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
10Anthak kattalaikal akaasvaeru raajaavin paeraal eluthappattu, raajaavin mothiraththinaal muththirai podappattapin, kuthiraikalmaelum vaekamaana ottakangalmaelum, kovaeraு kaluthaikalmaelum aerippokira anjarkaarar kaiyil anuppappattathu.And he wrote in the king Ahasuerus' name, and sealed it with the king's ring, and sent letters by posts on horseback, and riders on mules, camels, and young dromedaries:
11Avaikalil, akaasvaeru raajaavutaiya ellaa naadukalilum aathaar maatham enkira panniranndaam maatham pathinmoontanthaethiyaakiya antha oraenaalilae,Wherein the king granted the Jews which were in every city to gather themselves together, and to stand for their life, to destroy, to slay and to cause to perish, all the power of the people and province that would assault them, both little ones and women, and to take the spoil of them for a prey,
12Anthanthap pattanaththilirukkira yoothar ontaych sernthu, thangal piraananaik kaappaattavum, thangalai virothikkum saththurukkalaakiya janaththaarum thaesaththaarumaana ellaaraiyum, avarkal kulanthaikalaiyum, sthireekalaiyum aliththuk kontu nirmoolamaakkavum, avarkal utaimaikalaik kollaiyidavum, raajaa yootharukkuk kattalaiyittarentu eluthiyirunthathu.Upon one day in all the provinces of king Ahasuerus, namely, upon the thirteenth day of the twelfth month, which is the month Adar.
13Yoothar thangal pakainjarukkuch sarikkuch sarikkattumpati niyamiththa antaiyathinaththil aayaththamaayirukkavaenndumentu anthantha naattilulla sakala janangalukkum koorappadukiratharkaakak kodukkappatta kattalaiyin nakal ithuvae; ithu ovvoru naattilum pirasiththampannnappattathu.The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.
14Appatiyae vaekamaana ottakangalmaelum, kovaeraு kaluthaikalmaelum aerina anjarkaarar raajaavin vaarththaiyinaalae aevappattu, theeviraththotae purappattupponaarkal; anthak kattalai soosaan aramanaiyil kodukkappattathu.So the posts that rode upon mules and camels went out, being hastened and pressed on by the king's commandment. And the decree was given at Shushan the palace.
15Appoluthu morthekaay ilaneelamum vellaiyumaana raajavasthiramum, periya ponmutiyum, pattum iraththaamparamum anninthavanaay raajaavinidaththilirunthu purappattan; soosaannakaram aarppariththu makilnthirunthathu.And Mordecai went out from the presence of the king in royal apparel of blue and white, and with a great crown of gold, and with a garment of fine linen and purple: and the city of Shushan rejoiced and was glad.
16Ivvithamaay yootharukku velichchamum, makilchchiyum, kalippum, kanamumunndaayittaு.The Jews had light, and gladness, and joy, and honour.
17Raajaavin vaarththaiyum avanutaiya kattalaiyum poychchaேrntha ellaa naadukalilum, ellaap pattanangalilum, yootharukkullae athu makilchchiyum, kalippum, virunthunndu konndaadum nalla naalumaayirunthathu; yootharukkup payappadukirapayam thaesaththu janangalaip pitiththathinaal, avarkalil anaekar yoothamaarkkaththil amainthaarkal.And in every province, and in every city, whithersoever the king's commandment and his decree came, the Jews had joy and gladness, a feast and a good day. And many of the people of the land became Jews; for the fear of the Jews fell upon them.