யாத்திராகமம் 16

Exodus 16:32 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 16:32
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே, “கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்” என்று சொன்னான்.

Thiru Viviliam
ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்; நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.

Roman Transliteration
Appoluthu Moses: Karththar kattalaiyitta kaariyam ennavental, naan ungalai ekipthu thaesaththilirunthu purappadappannnninapothu, vanaantharaththil ungalukkup pusikkakkoduththa appaththai ungal santhathiyaar paarkkum patikku, avarkalukkaaka athaik kaappatharku, athilae oru omar niraiya eduththu vaikkavaenndum entan.

Exodus 16:32 in Other Translations

King James Version (KJV)
And Moses said, This is the thing which the LORD commandeth, Fill an omer of it to be kept for your generations; that they may see the bread wherewith I have fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.

American Standard Version (ASV)
And Moses said, This is the thing which Jehovah hath commanded, Let an omerful of it be kept throughout your generations, that they may see the bread wherewith I fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.

Bible in Basic English (BBE)
And Moses said, This is the order which the Lord has given: Let one omer of it be kept for future generations, so that they may see the bread which I gave you for your food in the waste land, when I took you out from the land of Egypt.

Darby English Bible (DBY)
And Moses said, This is the thing which Jehovah has commanded: Fill an omer of it to be kept for your generations; that they may see the bread that I gave you to eat in the wilderness, when I brought you out of the land of Egypt.

Webster's Bible (WBT)
And Moses said, This is the thing which the LORD commanded, Fill an omer of it to be kept for your generations; that they may see the bread with which I fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.

World English Bible (WEB)
Moses said, "This is the thing which Yahweh has commanded, 'Let an omer-full of it be kept throughout your generations, that they may see the bread with which I fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt."

Young's Literal Translation (YLT)
And Moses saith, `This `is' the thing which Jehovah hath commanded: Fill the omer with it, for a charge for your generations, so that they see the bread which I have caused you to eat in the wilderness, in My bringing you out from the land of Egypt.'

யாத்திராகமம் Exodus 16:32

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

And Moses said, This is the thing which the LORD commandeth, Fill an omer of it to be kept for your generations; that they may see the bread wherewith I have fed you in the wilderness, when I brought you forth from the land of Egypt.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁ֗ה mōše moh-SHEH
This זֶ֤ה ze zeh
the thing הַדָּבָר֙ dābār da-VAHR
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
commandeth, צִוָּ֣ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
Fill מְלֹ֤א mĕlōʾ meh-LOH
an omer הָעֹ֙מֶר֙ ʿōmer oh-MER
of מִמֶּ֔נּוּ min meen
it to be kept לְמִשְׁמֶ֖רֶת mišmeret meesh-meh-RET
for your generations; לְדֹרֹֽתֵיכֶ֑ם dôr dore
that לְמַ֣עַן׀ maʿan ma-AN
they may see יִרְא֣וּ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the bread הַלֶּ֗חֶם leḥem leh-HEM
wherewith אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
I have fed הֶֽאֱכַ֤לְתִּי ʾākal ah-HAHL
אֶתְכֶם֙ ʾēt ate
you in the wilderness, בַּמִּדְבָּ֔ר midbār meed-BAHR
when I brought you forth בְּהֽוֹצִיאִ֥י yāṣāʾ ya-TSA
אֶתְכֶ֖ם ʾēt ate
from the land מֵאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt. מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Exodus 16