யாத்திராகமம் 35

Exodus 35:30 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 35:30
பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

Tamil Indian Revised Version
பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,

Tamil Easy Reading Version
பின் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனின் குமாரனாகிய, ஊரியின் மகனான பெசலெயேலை தெரிந்தெடுத்துள்ளார்.

Thiru Viviliam
மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி, “ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன் பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.

Other Title
கூடாரக் கலைஞர்கள்§(விப 31:1-11)

Roman Transliteration
Pinpu Moses Israel puththirarai Nnokki: paarungal, Karththar yoothaavin koththiraththil oorin makanaana ooriyin kumaaran pesaleyaelaip paersolli alaiththu,

Exodus 35:30 in Other Translations

King James Version (KJV)
And Moses said unto the children of Israel, See, the LORD hath called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah;

American Standard Version (ASV)
And Moses said unto the children of Israel, See, Jehovah hath called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah.

Bible in Basic English (BBE)
And Moses said to the children of Israel, See, the Lord has made selection of Bezalel, the son of Uri, the son of Hur, of the tribe of Judah;

Darby English Bible (DBY)
And Moses said to the children of Israel, See, Jehovah has called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah,

Webster's Bible (WBT)
And Moses said to the children of Israel, See, the LORD hath called by name Bezaleel, the son of Uri, the son of Hur, of the tribe of Judah;

World English Bible (WEB)
Moses said to the children of Israel, "Behold, Yahweh has called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah.

Young's Literal Translation (YLT)
And Moses saith unto the sons of Israel, `See, Jehovah hath called by name Bezaleel, son of Uri, son of Hur, of the tribe of Judah,

யாத்திராகமம் Exodus 35:30

பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

And Moses said unto the children of Israel, See, the LORD hath called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah;

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
unto אֶל ʾēl ale
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
See, רְא֛וּ rāʾâ ra-AH
hath called קָרָ֥א qārāʾ ka-RA
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
by name בְּשֵׁ֑ם šēm shame
Bezaleel בְּצַלְאֵ֛ל bĕṣalʾēl beh-tsahl-ALE
the son בֶּן bēn bane
of Uri, אוּרִ֥י ʾûrî oo-REE
the son בֶן bēn bane
of Hur, ח֖וּר ḥûr hoor
of the tribe לְמַטֵּ֥ה maṭṭe ma-TEH
of Judah; יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA



Read Full Chapter : Exodus 35