யாத்திராகமம் 4
Exodus 4:28 in Tamil
யாத்திராகமம் 4:28
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
Tamil Easy Reading Version
தேவன் அவனை அனுப்பினார் என்பதை நிரூபிப்பதற்காக அவன் செய்யவேண்டிய காரியங்களையும் அற்புதங்களையும் குறித்து மோசே ஆரோனுக்குச் சொன்னான். தேவன் அவனுக்குச் சொன்ன எல்லாவற்றையும் மோசே ஆரோனுக்குக் கூறினான்.
Thiru Viviliam
தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.
Roman Transliteration
Appoluthu Moses thannai anuppina karththarutaiya sakala vaarththaikalaiyum avar thanakkuk kattalaiyitta sakala ataiyaalangalaiyum aaronukkuth theriviththaan.
Exodus 4:28 in Other Translations
King James Version (KJV)
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.
American Standard Version (ASV)
And Moses told Aaron all the words of Jehovah wherewith he had sent him, and all the signs wherewith he had charged him.
Bible in Basic English (BBE)
And Moses gave Aaron an account of all the words of the Lord which he had sent him to say, and of all the signs which he had given him orders to do.
Darby English Bible (DBY)
And Moses told Aaron all the words of Jehovah who had sent him, and all the signs that he had commanded him.
Webster's Bible (WBT)
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.
World English Bible (WEB)
Moses told Aaron all the words of Yahweh with which he had sent him, and all the signs with which he had charged him.
Young's Literal Translation (YLT)
and Moses declareth to Aaron all the words of Jehovah with which He hath sent him, and all the signs with which He hath charged him.
யாத்திராகமம் Exodus 4:28
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.| told | וַיַּגֵּ֤ד | nāgad | na-ɡAHD |
| And Moses | מֹשֶׁה֙ | mōše | moh-SHEH |
| Aaron | לְאַֽהֲרֹ֔ן | ʾahărôn | ah-huh-RONE |
| אֵ֛ת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the words | דִּבְרֵ֥י | dābār | da-VAHR |
| of the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| who | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| had sent | שְׁלָח֑וֹ | šālaḥ | sha-LAHK |
| וְאֵ֥ת | ʾēt | ate | |
| him, and all | כָּל | kōl | kole |
| the signs | הָֽאֹתֹ֖ת | ʾôt | ote |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had commanded him. | צִוָּֽהוּ׃ | ṣāwâ | tsa-VA |
Read Full Chapter : Exodus 4