யாத்திராகமம் 4
Exodus 4:29 in Tamil
யாத்திராகமம் 4:29
மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலர்களுடைய மூப்பர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
மோசேயும் ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒன்றாகக் கூட்டினார்கள்.
Thiru Viviliam
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
Roman Transliteration
Mosesyum aaronum poy, Israel puththirarin mooppar ellaaraiyum kootivarach seythaarkal.
Exodus 4:29 in Other Translations
King James Version (KJV)
And Moses and Aaron went and gathered together all the elders of the children of Israel:
American Standard Version (ASV)
And Moses and Aaron went and gathered together all the elders of the children of Israel:
Bible in Basic English (BBE)
Then Moses and Aaron went and got together all the chiefs of the children of Israel:
Darby English Bible (DBY)
And Moses and Aaron went and gathered all the elders of the children of Israel;
Webster's Bible (WBT)
And Moses and Aaron went, and assembled all the elders of the children of Israel:
World English Bible (WEB)
Moses and Aaron went and gathered together all the elders of the children of Israel.
Young's Literal Translation (YLT)
And Moses goeth -- Aaron also -- and they gather all the elders of the sons of Israel,
யாத்திராகமம் Exodus 4:29
மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.
And Moses and Aaron went and gathered together all the elders of the children of Israel:| went | וַיֵּ֥לֶךְ | hālak | ha-LAHK |
| And Moses | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| and Aaron | וְאַֽהֲרֹ֑ן | ʾahărôn | ah-huh-RONE |
| and gathered together | וַיַּ֣אַסְפ֔וּ | ʾāsap | ah-SAHF |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the elders | זִקְנֵ֖י | zāqēn | za-KANE |
| of the children | בְּנֵ֥י | bēn | bane |
| of Israel: | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Exodus 4