எசேக்கியேல் 3
Ezekiel 3:22 in Tamil
எசேக்கியேல் 3:22
அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
Tamil Indian Revised Version
அந்த இடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார்.
Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தருடைய வல்லமை என்னிடம் அங்கு வந்தது. அவர் என்னிடம், “எழுந்து பள்ளத் தாக்குக்குப் போ, அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்றார்.
Thiru Viviliam
அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, “எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார்.⒫
Other Title
எசேக்கியேல் பேசும் ஆற்றலை இழத்தல்
Roman Transliteration
Avvidaththilae karththarutaiya karam enmael amarnthathu; avar: nee elunthirunthu pallaththaakkukkup purappattuppo, angae unnudanae paesuvaen entar.
Ezekiel 3:22 in Other Translations
King James Version (KJV)
And the hand of the LORD was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.
American Standard Version (ASV)
And the hand of Jehovah was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.
Bible in Basic English (BBE)
And the hand of the Lord was on me there; and he said, Get up and go out into the valley and there I will have talk with you.
Darby English Bible (DBY)
And the hand of Jehovah was there upon me; and he said unto me, Arise, go forth into the valley, and there I will talk with thee.
World English Bible (WEB)
The hand of Yahweh was there on me; and he said to me, Arise, go forth into the plain, and I will there talk with you.
Young's Literal Translation (YLT)
And there is on me there a hand of Jehovah, and He saith to me, `Rise, go forth to the valley, and there I do speak with thee.'
எசேக்கியேல் Ezekiel 3:22
அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
And the hand of the LORD was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.| was | וַתְּהִ֥י | hāyâ | ha-YA |
| upon | עָלַ֛י | ʿal | al |
| there | שָׁ֖ם | šām | shahm |
| And the hand | יַד | yād | yahd |
| of the Lord | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| me; and he said | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| unto | אֵלַ֗י | ʾēl | ale |
| me, Arise, | ק֥וּם | qûm | koom |
| go forth | צֵא֙ | yāṣāʾ | ya-TSA |
| into | אֶל | ʾēl | ale |
| the plain, | הַבִּקְעָ֔ה | biqʿâ | beek-AH |
| and I will there | וְשָׁ֖ם | šām | shahm |
| talk | אֲדַבֵּ֥ר | dābar | da-VAHR |
| with thee. | אוֹתָֽךְ׃ | ʾēt | ate |
Read Full Chapter : Ezekiel 3