எசேக்கியேல் 40

Ezekiel 40:6 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 40:6
பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.

Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் கிழக்கு வாசலுக்குச் சென்றான். அம்மனிதன் படிகளில் ஏறிப்போய் வாசலின் இடைவெளியை அளந்தான். அது ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. மறுவாசற்படியையும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான்.

Thiru Viviliam
பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.

Roman Transliteration
Pinpu avar kilakkumuka vaasalukku vanthu, athin patikalinmael aeri, vaasarpatiyai oru kol akalamaakavum, maraுvaasarpatiyai orukol akalamaakavum alanthaar.

Ezekiel 40:6 in Other Translations

King James Version (KJV)
Then came he unto the gate which looketh toward the east, and went up the stairs thereof, and measured the threshold of the gate, which was one reed broad; and the other threshold of the gate, which was one reed broad.

American Standard Version (ASV)
Then came he unto the gate which looketh toward the east, and went up the steps thereof: and he measured the threshold of the gate, one reed broad; and the other threshold, one reed broad.

Bible in Basic English (BBE)
Then he came to the doorway looking to the east, and went up by its steps; and he took the measure of the doorstep, one rod wide.

Darby English Bible (DBY)
And he came to the gate which looked toward the east, and went up its steps; and he measured the threshold of the gate, one reed broad; and the other threshold one reed broad.

World English Bible (WEB)
Then came he to the gate which looks toward the east, and went up the steps of it: and he measured the threshold of the gate, one reed broad; and the other threshold, one reed broad.

Young's Literal Translation (YLT)
And he cometh in unto the gate whose front `is' eastward, and he goeth up by its steps, and he measureth the threshold of the gate one reed broad, even the one threshold one reed broad,

எசேக்கியேல் Ezekiel 40:6

பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

Then came he unto the gate which looketh toward the east, and went up the stairs thereof, and measured the threshold of the gate, which was one reed broad; and the other threshold of the gate, which was one reed broad.

Then came וַיָּב֗וֹא bôʾ boh
he unto אֶל ʾēl ale
the gate שַׁ֙עַר֙ šaʿar sha-AR
which אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
looketh פָּנָיו֙ pānîm pa-NEEM
toward דֶּ֣רֶךְ derek deh-REK
the east, הַקָּדִ֔ימָה qādîm ka-DEEM
and went up וַיַּ֖עַל ʿālâ ah-LA
the stairs בְּמַֽעֲלוֹתָ֑ו maʿălâ ma-uh-LA
thereof, and measured וַיָּ֣מָד׀ mādad ma-DAHD
אֶת ʾēt ate
the threshold סַ֣ף sap sahf
of the gate, הַשַּׁ֗עַר šaʿar sha-AR
reed קָנֶ֤ה qāne ka-NEH
one אֶחָד֙ ʾeḥād eh-HAHD
broad; רֹ֔חַב rōḥab roh-HAHV
וְאֵת֙ ʾēt ate
threshold סַ֣ף sap sahf
and the other אֶחָ֔ד ʾeḥād eh-HAHD
reed קָנֶ֥ה qāne ka-NEH
one אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
broad. רֹֽחַב׃ rōḥab roh-HAHV



Read Full Chapter : Ezekiel 40