எஸ்றா 3

Ezra 3:8 in Tamil

தமிழ்

எஸ்றா 3:8
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்த இரண்டாவது ஆண்டின், இரண்டாவது மாதத்திற்கு பிறகு செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் ஆலய வேலையைத் தொடங்கினார்கள். அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப எருசலேமுக்கு வந்த ஒவ்வொருவரும் அவர்களோடு வேலைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு லேவியர்களில் இருபது வயதுடையவர்களையும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களையும் தலைவர்கள் ஆக்கினார்கள்.

Thiru Viviliam
அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.

Roman Transliteration
Avarkal erusalaemilulla thaevanutaiya aalayaththirku vantha iranndaam varusham iranndaam maathaththilae, seyalththiyaelin kumaaranaakiya serupaapaelum, yosathaakkin kumaaranaakiya yesuvaavum, mattaுmulla avarkal sakothararaakiya aasaariyarum laeviyarum siraiyiruppilirunthu erusalaemukku vantha anaivarum, aarampanjaெythu, irupathuvayathumuthal atharkumaerpatta laeviyaraik karththarutaiya aalayaththin vaelaiyai nadaththumpati vaiththaarkal.

Ezra 3:8 in Other Translations

King James Version (KJV)
Now in the second year of their coming unto the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the remnant of their brethren the priests and the Levites, and all they that were come out of the captivity unto Jerusalem; and appointed the Levites, from twenty years old and upward, to set forward the work of the house of the LORD.

American Standard Version (ASV)
Now in the second year of their coming unto the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the rest of their brethren the priests and the Levites, and all they that were come out of the captivity unto Jerusalem, and appointed the Levites, from twenty years old and upward, to have the oversight of the work of the house of Jehovah.

Bible in Basic English (BBE)
Now in the second year of their coming into the house of God in Jerusalem, in the second month, the work was taken in hand by Zerubbabel, the son of Shealtiel, and Jeshua, the son of Jozadak, and the rest of their brothers the priests and the Levites, and all those who had come from the land where they were prisoners to Jerusalem: and they made the Levites, of twenty years old and over, responsible for overseeing the work of the house of the Lord.

Darby English Bible (DBY)
And in the second year of their coming to the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the remnant of their brethren the priests and the Levites, and all they that had come out of the captivity to Jerusalem; and they appointed the Levites, from twenty years old and upward, to superintend the work of the house of Jehovah.

Webster's Bible (WBT)
Now in the second year of their coming to the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the remnant of their brethren the priests and the Levites, and all they that had come out of the captivity to Jerusalem; and appointed the Levites, from twenty years old and upward, to set forward the work of the house of the LORD.

World English Bible (WEB)
Now in the second year of their coming to the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the rest of their brothers the priests and the Levites, and all those who were come out of the captivity to Jerusalem, and appointed the Levites, from twenty years old and upward, to have the oversight of the work of the house of Yahweh.

Young's Literal Translation (YLT)
And in the second year of their coming in unto the house of God, to Jerusalem, in the second month, began Zerubbabel son of Shealtiel, and Jeshua son of Jozadak, and the remnant of their brethren the priests and the Levites, and all those coming from the captivity to Jerusalem, and they appoint the Levites from a son of twenty years and upward, to overlook the work of the house of Jehovah.

எஸ்றா Ezra 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

Now in the second year of their coming unto the house of God at Jerusalem, in the second month, began Zerubbabel the son of Shealtiel, and Jeshua the son of Jozadak, and the remnant of their brethren the priests and the Levites, and all they that were come out of the captivity unto Jerusalem; and appointed the Levites, from twenty years old and upward, to set forward the work of the house of the LORD.

year וּבַשָּׁנָ֣ה šāne sha-NEH
Now in the second הַשֵּׁנִ֗ית šēnî shay-NEE
of their coming לְבוֹאָ֞ם bôʾ boh
unto אֶל ʾēl ale
the house בֵּ֤ית bayit ba-YEET
of God הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
at Jerusalem, לִיר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
month, בַּחֹ֖דֶשׁ ḥōdeš hoh-DESH
in the second הַשֵּׁנִ֑י šēnî shay-NEE
began הֵחֵ֡לּוּ ḥālal ha-LAHL
Zerubbabel זְרֻבָּבֶ֣ל zĕrubbābel zeh-roo-ba-VEL
the son בֶּן bēn bane
of Shealtiel, שְׁ֠אַלְתִּיאֵל šĕʾaltîʾēl sheh-al-tee-ALE
and Jeshua וְיֵשׁ֨וּעַ yēšûaʿ yay-SHOO-ah
the son בֶּן bēn bane
of Jozadak, יֽוֹצָדָ֜ק yôṣādāq yoh-tsa-DAHK
and the remnant וּשְׁאָ֥ר šĕʾār sheh-AR
of their brethren אֲחֵיהֶ֣ם׀ ʾāḥ ak
the priests הַכֹּֽהֲנִ֣ים kōhēn koh-HANE
and the Levites, וְהַלְוִיִּ֗ם lēwiyyî lay-vee-YEE
and all וְכָל kōl kole
they that were come out הַבָּאִים֙ bôʾ boh
of the captivity מֵֽהַשְּׁבִ֣י šĕbî sheh-VEE
unto Jerusalem; יְרֽוּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and appointed וַיַּֽעֲמִ֣ידוּ ʿāmad ah-MAHD
אֶת ʾēt ate
the Levites, הַלְוִיִּ֗ם lēwiyyî lay-vee-YEE
old מִבֶּ֨ן bēn bane
from twenty עֶשְׂרִ֤ים ʿeśrîm es-REEM
years שָׁנָה֙ šāne sha-NEH
and upward, וָמַ֔עְלָה maʿal ma-AL
to set forward לְנַצֵּ֖חַ nāṣaḥ na-TSAHK
עַל ʿal al
the work מְלֶ֥אכֶת mĕlāʾkâ meh-la-HA
of the house בֵּית bayit ba-YEET
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Ezra 3