1கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.Woe to thee that spoilest, and thou wast not spoiled; and dealest treacherously, and they dealt not treacherously with thee! when thou shalt cease to spoil, thou shalt be spoiled; and when thou shalt make an end to deal treacherously, they shall deal treacherously with thee.
2கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.O LORD, be gracious unto us; we have waited for thee: be thou their arm every morning, our salvation also in the time of trouble.
3அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.At the noise of the tumult the people fled; at the lifting up of thyself the nations were scattered.
4வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.And your spoil shall be gathered like the gathering of the caterpiller: as the running to and fro of locusts shall he run upon them.
5கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.The LORD is exalted; for he dwelleth on high: he hath filled Zion with judgment and righteousness.
6பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.And wisdom and knowledge shall be the stability of thy times, and strength of salvation: the fear of the LORD is his treasure.
7இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.
8பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான்.The highways lie waste, the wayfaring man ceaseth: he hath broken the covenant, he hath despised the cities, he regardeth no man.
9தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.The earth mourneth and languisheth: Lebanon is ashamed and hewn down: Sharon is like a wilderness; and Bashan and Carmel shake off their fruits.
10இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Now will I rise, saith the LORD; now will I be exalted; now will I lift up myself.
11பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப்பட்சிக்கும்.Ye shall conceive chaff, ye shall bring forth stubble: your breath, as fire, shall devour you.
12ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.And the people shall be as the burnings of lime: as thorns cut up shall they be burned in the fire.
13தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.
14சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.The sinners in Zion are afraid; fearfulness hath surprised the hypocrites. Who among us shall dwell with the devouring fire? who among us shall dwell with everlasting burnings?
15நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,He that walketh righteously, and speaketh uprightly; he that despiseth the gain of oppressions, that shaketh his hands from holding of bribes, that stoppeth his ears from hearing of blood, and shutteth his eyes from seeing evil;
16அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.He shall dwell on high: his place of defence shall be the munitions of rocks: bread shall be given him; his waters shall be sure.
17உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.Thine eyes shall see the king in his beauty: they shall behold the land that is very far off.
18உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?Thine heart shall meditate terror. Where is the scribe? where is the receiver? where is he that counted the towers?
19உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.Thou shalt not see a fierce people, a people of a deeper speech than thou canst perceive; of a stammering tongue, that thou canst not understand.
20நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tabernacle that shall not be taken down; not one of the stakes thereof shall ever be removed, neither shall any of the cords thereof be broken.
21மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
22கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.For the LORD is our judge, the LORD is our lawgiver, the LORD is our king; he will save us.
23உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.Thy tacklings are loosed; they could not well strengthen their mast, they could not spread the sail: then is the prey of a great spoil divided; the lame take the prey.
24வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.And the inhabitant shall not say, I am sick: the people that dwell therein shall be forgiven their iniquity.
1Kollaiyidappadaathirunthum, kollaiyidukiravanum, thurokampannnnaathirukkiravarkalukkuth thurokampannnukiravanumaakiya unakku aiyo! Nee kollaiyittu mutinthapinpu kollaiyidappaduvaay; nee thurokampannnnith theernthapinpu unakkuth thurokampannnuvaarkal.Woe to thee that spoilest, and thou wast not spoiled; and dealest treacherously, and they dealt not treacherously with thee! when thou shalt cease to spoil, thou shalt be spoiled; and when thou shalt make an end to deal treacherously, they shall deal treacherously with thee.
2Karththaavae, engalukku irangum, umakkuk kaaththirukkirom; thaevareer kaalaiyil avarkal puyamum, ikkattukkaalaththil engal iratchippumaayirum.O LORD, be gracious unto us; we have waited for thee: be thou their arm every morning, our salvation also in the time of trouble.
3Amaliyin saththaththinaalae janangal alainthoti, neer elunthirukkumpothu jaathikal sitharatikkappaduvaarkal.At the noise of the tumult the people fled; at the lifting up of thyself the nations were scattered.
4Vettukkilikal serkkirathupola ungal kollai serkkappadum; vettukkilikal kuthiththuththirikirathupola manushar athinmael kuthiththuth thirivaarkal.And your spoil shall be gathered like the gathering of the caterpiller: as the running to and fro of locusts shall he run upon them.
5Karththar uyarnthavar, avar unnathaththil vaasamaayirukkiraar; avar seeyonai niyaayaththinaalum neethiyinaalum nirappukiraar.The LORD is exalted; for he dwelleth on high: he hath filled Zion with judgment and righteousness.
6Pooranaratchippum njaanamum arivum un kaalangalutaiya uraுthiyaayirukkum; karththarukkup payappaduthalae athin pokkisham.And wisdom and knowledge shall be the stability of thy times, and strength of salvation: the fear of the LORD is his treasure.
7Itho, avarutaiya paraakkiramasaalikal veliyilae alaraுkiraarkal; samaathaanaththu sthaanaapathikal manangasanthu alukiraarkal.Behold, their valiant ones shall cry without: the ambassadors of peace shall weep bitterly.
8Paathaikal paalaayina; valippokkar illai; udanpatikkaiyai meeraுkiraan; nakarangalai ikalchchipannnukiraan; manushanai ennnnaathaepokiraan.The highways lie waste, the wayfaring man ceaseth: he hath broken the covenant, he hath despised the cities, he regardeth no man.
9Thaesam thukkiththu vidaayththirukkirathu; leepanon vetki vaadukirathu, saaron vanaantharaththukku oppaakirathu; paasaanum karmaelum paalaakkappadukirathu.The earth mourneth and languisheth: Lebanon is ashamed and hewn down: Sharon is like a wilderness; and Bashan and Carmel shake off their fruits.
10Ippoluthu eluntharuluvaen, ippoluthu uyaruvaen, ippoluthu maenmaippaduvaen entu Karththar sollukiraar.Now will I rise, saith the LORD; now will I be exalted; now will I lift up myself.
11Patharaik karppanthariththuth thaalatiyaip peraுveerkal; akkiniyaippol ungal suvaasamae ungalaippatchikkum.Ye shall conceive chaff, ye shall bring forth stubble: your breath, as fire, shall devour you.
12Janangal sunnnnaampaippola neettappaduvaarkal; vettappatta mutchedikalaippolath theeyil erikkappaduvaarkal.And the people shall be as the burnings of lime: as thorns cut up shall they be burned in the fire.
13Thooraththilullavarkalae, naan seykirathaik kaelungal; sameepaththilirukkiravarkalae en paraakkiramaththai arinthukollungal enkiraar.Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.
14Seeyonilulla paavikal thikaikkiraarkal; maayakkaararai nadukkam pitikkirathu; patchikkum akkinikku munpaaka nammil thariththiruppavan yaar? Niththiya juvaalaikku munpaaka nammil thaaparippavan yaar enkiraarkal.The sinners in Zion are afraid; fearfulness hath surprised the hypocrites. Who among us shall dwell with the devouring fire? who among us shall dwell with everlasting burnings?
15Neethiyaay nadanthu, semmaiyaanavaikalaip paesi, idukkann seyvathaal varum aathaayaththai veraுththu, parithaanangalai vaangaathapatikkuth than kaikalai uthari, iraththanjinthuvatharkaana yosanaikalaik kaelaathapatikkuth than seviyai ataiththu, pollaappaik kaannaathapatikkuth than kannkalai moodukiravanevano,He that walketh righteously, and speaketh uprightly; he that despiseth the gain of oppressions, that shaketh his hands from holding of bribes, that stoppeth his ears from hearing of blood, and shutteth his eyes from seeing evil;
16Avan uyarntha idangalil vaasampannnuvaan; kanmalaikalin arannkal avanutaiya uyarntha ataikkalamaakum; avan appam avanukkuk kodukkappadum; avan thannnneer avanukku nichchayamaayk kitaikkum.He shall dwell on high: his place of defence shall be the munitions of rocks: bread shall be given him; his waters shall be sure.
17Un kannkal raajaavai makimai porunthinavaraakak kaanum, thooraththilulla thaesaththaiyum paarkkum.Thine eyes shall see the king in his beauty: they shall behold the land that is very far off.
18Un manam payangaraththai ninaivukoorum; kanakkan engae? Thanndalkaaran engae? Kopurangalai ennnninavan engae?Thine heart shall meditate terror. Where is the scribe? where is the receiver? where is he that counted the towers?
19Unakku vilangaatha paashaiyaiyum, aritharkariya oruvithamaana paechchaைyumutaiya anthak kuroora janangalai ini nee kaannaay.Thou shalt not see a fierce people, a people of a deeper speech than thou canst perceive; of a stammering tongue, that thou canst not understand.
20Nammutaiya panntikaikal aasarikkappadum nakaramaakiya seeyonai Nnokkippaar; un kannkal erusalaemai amarikkaiyaana thaaparamaakavum peyarkkappadaatha koodaaramaakavum kaanum; ini athin mulaikal entaikkum pidungappaduvathumillai, athin kayiraுkalil ontum araுnthu povathumillai.Look upon Zion, the city of our solemnities: thine eyes shall see Jerusalem a quiet habitation, a tabernacle that shall not be taken down; not one of the stakes thereof shall ever be removed, neither shall any of the cords thereof be broken.
21Makimaiyulla Karththar angae namakku makaa visaalamaana nathikalum aaraுkalumulla sthalampoliruppaar; valikkira padavu angae oduvathum illai, periya kappal angae kadanthuvaruvathum illai.But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams; wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
22Karththar nammutaiya niyaayaathipathi, Karththar nammutaiya niyaayappiramaannikar, Karththar nammutaiya raajaa, avar nammai iratchippaar.For the LORD is our judge, the LORD is our lawgiver, the LORD is our king; he will save us.
23Un kayiraுkal thalarnthupom; paaymaraththaik kettippaduththavum paayai virikkavung koodaamarpom; appoluthu thiralaana kollaipporul pangidappadum; sappaannikalum kollaiyaaduvaarkal.Thy tacklings are loosed; they could not well strengthen their mast, they could not spread the sail: then is the prey of a great spoil divided; the lame take the prey.
24Viyaathippattirukkiraேn entu nakaravaasikal solvathillai; athil vaasamaayirukkira janaththin akkiramam mannikkappattirukkum.And the inhabitant shall not say, I am sick: the people that dwell therein shall be forgiven their iniquity.