எரேமியா 20

Jeremiah 20:16 in Tamil

தமிழ்

எரேமியா 20:16
அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அந்த மனிதன், கர்த்தர் மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அழித்துப்போட்ட பட்டணங்களைப் போன்று அந்த மனிதன் ஆவானாக. கர்த்தர் அந்தப் பட்டணங்கள் மீது எவ்வித இரக்கமும் கெள்ளவில்லை. காலையில் அம்மனிதன் போரின் ஒலிகளைக் கேட்கட்டும். மதிய வேளையில் அவன் போர்க்கதறல்களைக் கேட்கட்டும்.

Thiru Viviliam
⁽அவன், ஆண்டவர்␢ இரக்கமின்றி வீழ்த்திய␢ நகர்களுக்கு ஒப்பாகட்டும்.␢ அவன் காதில்␢ காலையில் அழுகைக் குரலும்␢ நண்பகலில் போர் இரைச்சலும்␢ ஒலிக்கட்டும்!⁾

Roman Transliteration
Antha manushan, Karththar manammaaraamal kavilththuppotta pattanangalaippolirunthu, kaalamae alaraுthalaiyum maththiyaana vaelaiyilae kookkuralaiyum kaetkakkadavan.

Jeremiah 20:16 in Other Translations

King James Version (KJV)
And let that man be as the cities which the LORD overthrew, and repented not: and let him hear the cry in the morning, and the shouting at noontide;

American Standard Version (ASV)
And let that man be as the cities which Jehovah overthrew, and repented not: and let him hear a cry in the morning, and shouting at noontime;

Bible in Basic English (BBE)
May that man be like the towns overturned by the Lord without mercy: let a cry for help come to his ears in the morning, and the sound of war in the middle of the day;

Darby English Bible (DBY)
And let that man be as the cities which Jehovah overthrew, and repented not; and let him hear a cry in the morning, and a shouting at noonday,

World English Bible (WEB)
Let that man be as the cities which Yahweh overthrew, and didn't repent: and let him hear a cry in the morning, and shouting at noontime;

Young's Literal Translation (YLT)
Then hath that man been as the cities, That Jehovah overthrew, and repented not, And he hath heard a cry at morning, And a shout at time of noon.

எரேமியா Jeremiah 20:16

அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

And let that man be as the cities which the LORD overthrew, and repented not: and let him hear the cry in the morning, and the shouting at noontide;

be וְהָיָה֙ hāyâ ha-YA
man הָאִ֣ישׁ ʾîš eesh
And let that הַה֔וּא hûʾ hoo
as the cities כֶּֽעָרִ֛ים ʿîr eer
which אֲשֶׁר ʾăšer uh-SHER
overthrew, הָפַ֥ךְ hāpak ha-FAHK
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
not: וְלֹ֣א lōʾ loh
and repented נִחָ֑ם nāḥam na-HAHM
and let him hear וְשָׁמַ֤ע šāmaʿ sha-MA
the cry זְעָקָה֙ zaʿaq za-AK
in the morning, בַּבֹּ֔קֶר bōqer boh-KER
and the shouting וּתְרוּעָ֖ה tĕrûʿâ teh-roo-AH
at noontide; בְּעֵ֥ת ʿēt ate
צָהֳרָֽיִם׃ ṣōhar tsoh-HAHR



Read Full Chapter : Jeremiah 20