எரேமியா 36
Jeremiah 36:24 in Tamil
எரேமியா 36:24
ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
Tamil Indian Revised Version
ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய எந்த ஊழியக்காரனும் பயப்படவுமில்லை, தங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
Tamil Easy Reading Version
அரசன் யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச் சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.
Thiru Viviliam
அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
Roman Transliteration
Raajaavaayinum antha vaarththaikalaiyellaam kaetta avanutaiya sakala ooliyakkaararaayinum payappadavumillai, thangal vasthirangalaik kiliththukkollavumillai.
Jeremiah 36:24 in Other Translations
King James Version (KJV)
Yet they were not afraid, nor rent their garments, neither the king, nor any of his servants that heard all these words.
American Standard Version (ASV)
And they were not afraid, nor rent their garments, neither the king, nor any of his servants that heard all these words.
Bible in Basic English (BBE)
But they had no fear and gave no signs of grief, not the king or any of his servants, after hearing all these words.
Darby English Bible (DBY)
And they were not afraid, nor rent their garments, [neither] the king nor any of his servants that heard all these words.
World English Bible (WEB)
They were not afraid, nor tore their garments, neither the king, nor any of his servants who heard all these words.
Young's Literal Translation (YLT)
And the king and all his servants who are hearing all these words have not been afraid, nor rent their garments.
எரேமியா Jeremiah 36:24
ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
Yet they were not afraid, nor rent their garments, neither the king, nor any of his servants that heard all these words.| Yet they were not | וְלֹ֣א | lōʾ | loh |
| afraid, | פָחֲד֔וּ | pāḥad | pa-HAHD |
| nor | וְלֹ֥א | lōʾ | loh |
| rent | קָרְע֖וּ | qāraʿ | ka-RA |
| אֶת | ʾēt | ate | |
| their garments, | בִּגְדֵיהֶ֑ם | beged | beh-ɡED |
| the king, | הַמֶּ֙לֶךְ֙ | melek | meh-LEK |
| nor any | וְכָל | kōl | kole |
| of his servants | עֲבָדָ֔יו | ʿebed | eh-VED |
| that heard | הַשֹּׁ֣מְעִ֔ים | šāmaʿ | sha-MA |
| אֵ֥ת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| words. | הַדְּבָרִ֖ים | dābār | da-VAHR |
| these | הָאֵֽלֶּה׃ | ʾēlle | ay-LEH |
Read Full Chapter : Jeremiah 36