எரேமியா 38
Jeremiah 38:18 in Tamil
எரேமியா 38:18
நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Indian Revised Version
நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான்.
Thiru Viviliam
பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்; அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்குத் தப்பமாட்டீர்”.
Roman Transliteration
Neer paapilon raajaavin pirapukkalidaththirkup purappattuppokaavittal appoluthu intha nakaram kalthaeyar kaiyil oppukkodukkappadum, avarkal ithai akkiniyaal sutterippaarkal; neer avarkalukkuk thappippovathillai enkirathai isravaelin thaevanum senaikalin thaevanumaakiya Karththar sollukiraar entan.
Jeremiah 38:18 in Other Translations
King James Version (KJV)
But if thou wilt not go forth to the king of Babylon's princes, then shall this city be given into the hand of the Chaldeans, and they shall burn it with fire, and thou shalt not escape out of their hand.
American Standard Version (ASV)
But if thou wilt not go forth to the king of Babylon's princes, then shall this city be given into the hand of the Chaldeans, and they shall burn it with fire, and thou shalt not escape out of their hand.
Bible in Basic English (BBE)
But if you do not go out to the king of Babylon's captains, then this town will be given into the hands of the Chaldaeans and they will put it on fire, and you will not get away from them.
Darby English Bible (DBY)
But if thou wilt not go forth to the king of Babylon's princes, then shall this city be given into the hand of the Chaldeans, and they shall burn it with fire, and thou shalt not escape out of their hand.
World English Bible (WEB)
But if you will not go forth to the king of Babylon's princes, then shall this city be given into the hand of the Chaldeans, and they shall burn it with fire, and you shall not escape out of their hand.
Young's Literal Translation (YLT)
And if thou dost not go forth unto the heads of the king of Babylon, then hath this city been given into the hand of the Chaldeans, and they have burnt it with fire, and thou dost not escape from their hand.'
எரேமியா Jeremiah 38:18
நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
But if thou wilt not go forth to the king of Babylon's princes, then shall this city be given into the hand of the Chaldeans, and they shall burn it with fire, and thou shalt not escape out of their hand.| But if | וְאִ֣ם | ʾim | eem |
| thou wilt not | לֹֽא | lōʾ | loh |
| go forth | תֵצֵ֗א | yāṣāʾ | ya-TSA |
| to | אֶל | ʾēl | ale |
| princes, | שָׂרֵי֙ | śar | sahr |
| the king | מֶ֣לֶךְ | melek | meh-LEK |
| of Babylon's | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| be given | וְנִתְּנָ֞ה | nātan | na-TAHN |
| city | הָעִ֤יר | ʿîr | eer |
| then shall this | הַזֹּאת֙ | zōt | zote |
| into the hand | בְּיַ֣ד | yād | yahd |
| of the Chaldeans, | הַכַּשְׂדִּ֔ים | kaśdî | kahs-DEE |
| and they shall burn | וּשְׂרָפ֖וּהָ | śārap | sa-RAHF |
| it with fire, | בָּאֵ֑שׁ | ʾēš | aysh |
| and thou | וְאַתָּ֖ה | ʾattâ | ah-TA |
| shalt not | לֹֽא | lōʾ | loh |
| escape out | תִמָּלֵ֥ט | mālaṭ | ma-LAHT |
| of their hand. | מִיָּדָֽם׃ | yād | yahd |
Read Full Chapter : Jeremiah 38