எரேமியா 49
Jeremiah 49:36 in Tamil
எரேமியா 49:36
வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து நான்கு காற்றுகளை ஏலாமின்மேல் வரச்செய்து, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் எல்லா தேசங்களிலும் சிதறப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
நான் ஏலாமிற்கு எதிராக நான்கு காற்றுகளைக் கொண்டு வருவேன். நான் அவற்றை வானத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் கொண்டுவருவேன். நான்கு காற்றுகளும் வீசுகிற பூமியின் அனைத்து இடங்களுக்கும் ஏலாம் ஜனங்களை அனுப்புவேன். எல்லா தேசங்களுக்கும் ஏலாமின் கைதிகள் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
Thiru Viviliam
⁽வானத்தின் நான்கு திசைகளினின்று␢ நால்வகைக் காற்றுகளை␢ ஏலாம்மீது வரவழைப்பேன்;␢ இந்த எல்லாக் காற்றுகளினாலும்␢ அவர்களைச் சிதறடிப்பேன்.␢ ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்␢ சென்றடையாத நாடே இராது.⁾
Roman Transliteration
Vaanaththin naalu thisaikalilumirunthu naalu kaattaுkalai aelaamin mael varappannnni, avarkalai intha ellaath thisaikalilum sitharatippaen; aelaam thaesaththilirunthu thuraththunndavarkal sakala jaathikalilum sitharappaduvaarkal.
Jeremiah 49:36 in Other Translations
King James Version (KJV)
And upon Elam will I bring the four winds from the four quarters of heaven, and will scatter them toward all those winds; and there shall be no nation whither the outcasts of Elam shall not come.
American Standard Version (ASV)
And upon Elam will I bring the four winds from the four quarters of heaven, and will scatter them toward all those winds; and there shall be no nation whither the outcasts of Elam shall not come.
Bible in Basic English (BBE)
And I will send on Elam four winds from the four quarters of heaven, driving them out to all those winds; there will be no nation into which the wanderers from Elam do not come.
Darby English Bible (DBY)
And upon Elam will I bring the four winds, from the four ends of the heavens, and I will scatter them toward all those winds; and there shall be no nation whither the outcasts of Elam shall not come.
World English Bible (WEB)
On Elam will I bring the four winds from the four quarters of the sky, and will scatter them toward all those winds; and there shall be no nation where the outcasts of Elam shall not come.
Young's Literal Translation (YLT)
And I have brought in to Elam four winds, From the four ends of the heavens, And have scattered them to all these winds, And there is no nation whither outcasts of Elam come not in.
எரேமியா Jeremiah 49:36
வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
And upon Elam will I bring the four winds from the four quarters of heaven, and will scatter them toward all those winds; and there shall be no nation whither the outcasts of Elam shall not come.| will I bring | וְהֵבֵאתִ֨י | bôʾ | boh |
| And upon | אֶל | ʾēl | ale |
| Elam | עֵילָ֜ם | ʿêlām | ay-LAHM |
| the four | אַרְבַּ֣ע | ʾarbaʿ | ar-BA |
| winds | רוּח֗וֹת | rûaḥ | ROO-ak |
| from the four | מֵֽאַרְבַּע֙ | ʾarbaʿ | ar-BA |
| quarters | קְצ֣וֹת | qāṣâ | ka-TSA |
| of heaven, | הַשָּׁמַ֔יִם | šāmayim | sha-ma-YEEM |
| and will scatter | וְזֵ֣רִתִ֔ים | zārâ | za-RA |
| them toward all | לְכֹ֖ל | kōl | kole |
| winds; | הָרֻח֣וֹת | rûaḥ | ROO-ak |
| those | הָאֵ֑לֶּה | ʾēlle | ay-LEH |
| no | וְלֹֽא | lōʾ | loh |
| and there shall be | יִהְיֶ֣ה | hāyâ | ha-YA |
| nation | הַגּ֔וֹי | gôy | ɡoy |
| whither | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| shall not | לֹֽא | lōʾ | loh |
| come. | יָב֥וֹא | bôʾ | boh |
| שָׁ֖ם | šām | shahm | |
| the outcasts | נִדְּחֵ֥י | nādaḥ | na-DAHK |
| of Elam | עֵולָֽם׃ | ʿêlām | ay-LAHM |
Read Full Chapter : Jeremiah 49