யோபு 13
Job 13:14 in Tamil
யோபு 13:14
நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
Tamil Indian Revised Version
நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
Tamil Easy Reading Version
நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
Thiru Viviliam
⁽என் சதையை என் பற்களிடையே␢ ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?␢ என் உயிரை என் கைகளால்␢ ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?⁾
Roman Transliteration
Naan en parkalil en sathaiyaip pidungi, en piraananai en kaiyilae vaippaanaen?
Job 13:14 in Other Translations
King James Version (KJV)
Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?
American Standard Version (ASV)
Wherefore should I take my flesh in my teeth, And put my life in my hand?
Bible in Basic English (BBE)
I will take my flesh in my teeth, and put my life in my hand.
Darby English Bible (DBY)
Wherefore should I take my flesh in my teeth, and put my life in my hand?
Webster's Bible (WBT)
Why do I take my flesh in my teeth, and put my life in my hand?
World English Bible (WEB)
Why should I take my flesh in my teeth, And put my life in my hand?
Young's Literal Translation (YLT)
Wherefore do I take my flesh in my teeth? And my soul put in my hand?
யோபு Job 13:14
நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?| Wherefore | עַל | ʿal | al |
| מָ֤ה׀ | mâ | ma | |
| do I take | אֶשָּׂ֣א | nāśāʾ | na-SA |
| my flesh | בְשָׂרִ֣י | bāśār | ba-SAHR |
| in my teeth, | בְשִׁנָּ֑י | šēn | shane |
| my life | וְ֝נַפְשִׁ֗י | nepeš | neh-FESH |
| and put | אָשִׂ֥ים | śûm | soom |
| in mine hand? | בְּכַפִּֽי׃ | kap | kahf |
Read Full Chapter : Job 13