யோபு 9

Job 9:5 in Tamil

தமிழ்

யோபு 9:5
அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

Tamil Indian Revised Version
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார், அவை அதனை அறியாது.

Thiru Viviliam
⁽அவர் மலைகளை அகற்றுவார்;␢ அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்␢ அவைகளைத் தலைகீழாக்குவார்.⁾

Roman Transliteration
Avar parvathangalaich satithiyaayp paerkkiraar; thammutaiya kopaththil avaikalaip purattippodukiraar.

Job 9:5 in Other Translations

King James Version (KJV)
Which removeth the mountains, and they know not: which overturneth them in his anger.

American Standard Version (ASV)
`Him' that removeth the mountains, and they know it not, When he overturneth them in his anger;

Bible in Basic English (BBE)
It is he who takes away the mountains without their knowledge, overturning them in his wrath:

Darby English Bible (DBY)
Who removeth mountains, and they know it not, when he overturneth them in his anger;

Webster's Bible (WBT)
Who removeth the mountains, and they know not: who overturneth them in his anger.

World English Bible (WEB)
Who removes the mountains, and they don't know it, When he overturns them in his anger

Young's Literal Translation (YLT)
Who is removing mountains, And they have not known, Who hath overturned them in His anger.

யோபு Job 9:5

அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

Which removeth the mountains, and they know not: which overturneth them in his anger.

Which removeth הַמַּעְתִּ֣יק ʿātaq ah-TAHK
the mountains, הָ֭רִים har hahr
not: וְלֹ֣א lōʾ loh
and they know יָדָ֑עוּ yādaʿ ya-DA
which אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
overturneth הֲפָכָ֣ם hāpak ha-FAHK
them in his anger. בְּאַפּֽוֹ׃ ʾap af



Read Full Chapter : Job 9