யோனா 4

Jonah 4:11 in Tamil

தமிழ்

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

Tamil Indian Revised Version
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.

Tamil Easy Reading Version
நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.

Thiru Viviliam
அதை வளர்க்கவுமில்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிற‌ந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?” என்றார்.

Roman Transliteration
Valathukaikkum idathukaikkum viththiyaasam ariyaatha ilatchaththu irupathinaayirampaerukku athikamaana manusharum anaeka mirukajeevankalum irukkira makaa nakaramaakiya ninivaekkaaka naan parithapiyaamaliruppaeno entar.

Jonah 4:11 in Other Translations

King James Version (KJV)
And should not I spare Nineveh, that great city, wherein are more then sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?

American Standard Version (ASV)
and should not I have regard for Nineveh, that great city, wherein are more than sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?

Bible in Basic English (BBE)
And am I not to have mercy on Nineveh, that great town, in which there are more than a hundred and twenty thousand persons without the power of judging between right and left, as well as much cattle?

Darby English Bible (DBY)
and I, should not I have pity on Nineveh, the great city, wherein are more than a hundred and twenty thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?

World English Bible (WEB)
Shouldn't I be concerned for Nineveh, that great city, in which are more than one hundred twenty thousand persons who can't discern between their right hand and their left hand; and also much cattle?"

Young's Literal Translation (YLT)
and I -- have not I pity on Nineveh, the great city, in which there are more than twelve myriads of human beings, who have not known between their right hand and their left -- and much cattle!'

யோனா Jonah 4:11

வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

And should not I spare Nineveh, that great city, wherein are more then sixscore thousand persons that cannot discern between their right hand and their left hand; and also much cattle?

I וַֽאֲנִי֙ ʾănî uh-NEE
And should not לֹ֣א lōʾ loh
spare אָח֔וּס ḥûs hoos
עַל ʿal al
Nineveh, נִינְוֵ֖ה nînĕwē nee-neh-VAY
city, הָעִ֣יר ʿîr eer
that great הַגְּדוֹלָ֑ה gādôl ɡa-DOLE
wherein אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
are יֶשׁ yēš yaysh
בָּ֡הּ
more than הַרְבֵּה֩ rābâ ra-VA
sixscore מִֽשְׁתֵּים šĕnayim sheh-na-YEEM
עֶשְׂרֵ֨ה ʿāśār ah-SAHR
thousand רִבּ֜וֹ ribbô ree-BOH
persons אָדָ֗ם ʾādām ah-DAHM
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
cannot לֹֽא lōʾ loh
discern יָדַע֙ yādaʿ ya-DA
between בֵּין bên bane
their right hand יְמִינ֣וֹ yāmîn ya-MEEN
and their left hand; לִשְׂמֹאל֔וֹ śĕmōwl seh-MOVE-L
cattle? וּבְהֵמָ֖ה bĕhēmâ beh-hay-MA
and much רַבָּֽה׃ rab rahv



Read Full Chapter : Jonah 4