லூக்கா 20
Luke 20:42 in Tamil
லூக்கா 20:42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
Tamil Indian Revised Version
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,
Tamil Easy Reading Version
சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார். “‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
Thiru Viviliam
❮42-43❯ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், ⁽‘ஆண்டவர், என் தலைவரிடம்,␢ "நான் உம் பகைவரை உமக்குக்கால் மணையாக்கும் வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"␢ என்றுரைத்தார்’⁾ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?
Roman Transliteration
Naan ummutaiya saththurukkalai umakkup paathapatiyaakkippodumvaraikkum neer ennutaiya valathupaarisaththil utkaarum entu,
Luke 20:42 in Other Translations
King James Version (KJV)
And David himself saith in the book of Psalms, The LORD said unto my Lord, Sit thou on my right hand,
American Standard Version (ASV)
For David himself saith in the book of Psalms, The Lord said unto my Lord, Sit thou on my right hand,
Bible in Basic English (BBE)
For David himself says in the book of Psalms, The Lord said to my Lord, Take your seat at my right hand,
Darby English Bible (DBY)
and David himself says in the book of Psalms, The Lord said to my Lord, Sit at my right hand
World English Bible (WEB)
David himself says in the book of Psalms, 'The Lord said to my Lord, "Sit at my right hand,
Young's Literal Translation (YLT)
and David himself saith in the Book of Psalms, The Lord said to my lord, Sit thou on my right hand,
லுூக்கா Luke 20:42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
And David himself saith in the book of Psalms, The LORD said unto my Lord, Sit thou on my right hand,| And | καὶ | kai | kay |
| himself | αὐτὸς | autos | af-TOSE |
| David | Δαβὶδ | dabid | tha-VEETH |
| saith | λέγει | legō | LAY-goh |
| in | ἐν | en | ane |
| the book | βίβλῳ | biblos | VEE-vlose |
| of Psalms, | ψαλμῶν | psalmos | psahl-MOSE |
| said | Εἶπεν | epō | APE-oh |
| The | ὁ | ho | oh |
| Lord | κύριος | kyrios | KYOO-ree-ose |
| τῷ | ho | oh | |
| Lord, | κυρίῳ | kyrios | KYOO-ree-ose |
| unto my | μου· | mou | moo |
| Sit thou | Κάθου | kathēmai | KA-thay-may |
| on | ἐκ | ek | ake |
| right hand, | δεξιῶν | dexios | thay-ksee-OSE |
| my | μου | mou | moo |
Read Full Chapter : Luke 20