மத்தேயு 21
Matthew 21:28 in Tamil
மத்தேயு 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
Tamil Indian Revised Version
ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
Tamil Easy Reading Version
“ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.
Thiru Viviliam
மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார்.
Other Title
இரு புதல்வர்கள் உவமை
Roman Transliteration
Aayinum ungalukku eppatiththontukirathu? Orumanushanukku iranndu kumaarar irunthaarkal; mooththavanidaththil avan vanthu: makanae, nee poy intaikku en thiraatchaththottaththil vaelaisey entan.
Matthew 21:28 in Other Translations
King James Version (KJV)
But what think ye? A certain man had two sons; and he came to the first, and said, Son, go work to day in my vineyard.
American Standard Version (ASV)
But what think ye? A man had two sons; and he came to the first, and said, Son, go work to-day in the vineyard.
Bible in Basic English (BBE)
But how does it seem to you? A man had two sons; and he came to the first, and said, Son, go and do work today in the vine-garden.
Darby English Bible (DBY)
But what think ye? A man had two children, and coming to the first he said, Child, go to-day, work in [my] vineyard.
World English Bible (WEB)
But what do you think? A man had two sons, and he came to the first, and said, 'Son, go work today in my vineyard.'
Young's Literal Translation (YLT)
`And what think ye? A man had two children, and having come to the first, he said, Child, go, to-day be working in my vineyard.'
மத்தேயு Matthew 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
But what think ye? A certain man had two sons; and he came to the first, and said, Son, go work to day in my vineyard.| what | Τί | tis | tees |
| But | δὲ | de | thay |
| ye? | ὑμῖν | hymin | yoo-MEEN |
| think | δοκεῖ | dokeō | thoh-KAY-oh |
| A man | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| had | εἶχεν | echō | A-hoh |
| sons; | τέκνα | teknon | TAY-knone |
| two | δύο | dyo | THYOO-oh |
| and | καὶ | kai | kay |
| he came | προσελθὼν | proserchomai | prose-ARE-hoh-may |
| the | τῷ | ho | oh |
| to first, | πρώτῳ | prōtos | PROH-tose |
| and said, | εἶπεν | epō | APE-oh |
| Son, | Τέκνον | teknon | TAY-knone |
| go | ὕπαγε | hypagō | yoo-PA-goh |
| to day | σήμερον | sēmeron | SAY-may-rone |
| work | ἐργάζου | ergazomai | are-GA-zoh-may |
| in | ἐν | en | ane |
| τῷ | ho | oh | |
| vineyard. | ἀμπελῶνι | ampelōn | am-pay-LONE |
| my | μου | mou | moo |
Read Full Chapter : Matthew 21