1அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:And it came to pass after the plague, that the LORD spake unto Moses and unto Eleazar the son of Aaron the priest, saying,
2இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, throughout their fathers' house, all that are able to go to war in Israel.
3அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:And Moses and Eleazar the priest spake with them in the plains of Moab by Jordan near Jericho, saying,
4கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.Take the sum of the people, from twenty years old and upward; as the LORD commanded Moses and the children of Israel, which went forth out of the land of Egypt.
5ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனாக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லுூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லுூவும்,Reuben, the eldest son of Israel: the children of Reuben; Hanoch, of whom cometh the family of the Hanochites: of Pallu, the family of the Palluites:
6எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.Of Hezron, the family of the Hezronites: of Carmi, the family of the Carmites.
7இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.These are the families of the Reubenites: and they that were numbered of them were forty and three thousand and seven hundred and thirty.
8பல்லுூவின் குமாரன் எலியாப்.And the sons of Pallu; Eliab.
9எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.And the sons of Eliab; Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, which were famous in the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against the LORD:
10பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.And the earth opened her mouth, and swallowed them up together with Korah, when that company died, what time the fire devoured two hundred and fifty men: and they became a sign.
11கோராகின் குமாரரோ சாகவில்லை.Notwithstanding the children of Korah died not.
12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும்,The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites: of Jamin, the family of the Jaminites: of Jachin, the family of the Jachinites:
13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியரின் குடும்பமுமே.Of Zerah, the family of the Zarhites: of Shaul, the family of the Shaulites.
14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.
15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:
16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:
17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.Of Arod, the family of the Arodites: of Areli, the family of the Arelites.
18இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.These are the families of the children of Gad according to those that were numbered of them, forty thousand and five hundred.
19யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.The sons of Judah were Er and Onan: and Er and Onan died in the land of Canaan.
20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.And the sons of Judah after their families were; of Shelah, the family of the Shelanites: of Pharez, the family of the Pharzites: of Zerah, the family of the Zarhites.
21பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.
22இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.These are the families of Judah according to those that were numbered of them, threescore and sixteen thousand and five hundred.
23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,Of the sons of Issachar after their families: of Tola, the family of the Tolaites: of Pua, the family of the Punites:
24யாசூபின் சந்ததியான யாசூபியரின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியரின் குடும்பமுமே.Of Jashub, the family of the Jashubites: of Shimron, the family of the Shimronites.
25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.These are the families of Issachar according to those that were numbered of them, threescore and four thousand and three hundred.
26செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.Of the sons of Zebulun after their families: of Sered, the family of the Sardites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
27இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.
28யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:The sons of Joseph after their families were Manasseh and Ephraim.
29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,Of the sons of Manasseh: of Machir, the family of the Machirites: and Machir begat Gilead: of Gilead come the family of the Gileadites.
30கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,These are the sons of Gilead: of Jeezer, the family of the Jeezerites: of Helek, the family of the Helekites:
31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,And of Asriel, the family of the Asrielites: and of Shechem, the family of the Shechemites:
32செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.And of Shemida, the family of the Shemidaites: and of Hepher, the family of the Hepherites.
33ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.
34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.These are the families of Manasseh, and those that were numbered of them, fifty and two thousand and seven hundred.
35எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthalhites: of Becher, the family of the Bachrites: of Tahan, the family of the Tahanites.
36சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.And these are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
37இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள்.These are the families of the sons of Ephraim according to those that were numbered of them, thirty and two thousand and five hundred. These are the sons of Joseph after their families.
38பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும்,The sons of Benjamin after their families: of Bela, the family of the Belaites: of Ashbel, the family of the Ashbelites: of Ahiram, the family of the Ahiramites:
39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,Of Shupham, the family of the Shuphamites: of Hupham, the family of the Huphamites.
40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.And the sons of Bela were Ard and Naaman: of Ard, the family of the Ardites: and of Naaman, the family of the Naamites.
41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர்.These are the sons of Benjamin after their families: and they that were numbered of them were forty and five thousand and six hundred.
42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமுமே; இவைகள் தாணின் குடும்பம்.These are the sons of Dan after their families: of Shuham, the family of the Shuhamites. These are the families of Dan after their families.
43சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.All the families of the Shuhamites, according to those that were numbered of them, were threescore and four thousand and four hundred.
44ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,Of the children of Asher after their families: of Jimna, the family of the Jimnites: of Jesui, the family of the Jesuites: of Beriah, the family of the Beriites.
45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே,Of the sons of Beriah: of Heber, the family of the Heberites: of Malchiel, the family of the Malchielites.
46ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.And the name of the daughter of Asher was Sarah.
47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.These are the families of the sons of Asher according to those that were numbered of them; who were fifty and three thousand and four hundred.
48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,Of the sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites: of Guni, the family of the Gunites:
49எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே.Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.These are the families of Naphtali according to their families: and they that were numbered of them were forty and five thousand and four hundred.
51இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.These were the numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.
52கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
53இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.Unto these the land shall be divided for an inheritance according to the number of names.
54அநேகம்பேருக்கு அதிக சுதந்திரமும் கொஞ்சம்பேருக்கு கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத் தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.To many thou shalt give the more inheritance, and to few thou shalt give the less inheritance: to every one shall his inheritance be given according to those that were numbered of him.
55ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.Notwithstanding the land shall be divided by lot: according to the names of the tribes of their fathers they shall inherit.
56அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.According to the lot shall the possession thereof be divided between many and few.
57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்;And these are they that were numbered of the Levites after their families: of Gershon, the family of the Gershonites: of Kohath, the family of the Kohathites: of Merari, the family of the Merarites.
58லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.These are the families of the Levites: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korathites. And Kohath begat Amram.
59அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, whom her mother bare to Levi in Egypt: and she bare unto Amram Aaron and Moses, and Miriam their sister.
60ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.And unto Aaron was born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
61நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.And Nadab and Abihu died, when they offered strange fire before the LORD.
62அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
63மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.These are they that were numbered by Moses and Eleazar the priest, who numbered the children of Israel in the plains of Moab by Jordan near Jericho.
64முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.But among these there was not a man of them whom Moses and Aaron the priest numbered, when they numbered the children of Israel in the wilderness of Sinai.
65வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.For the LORD had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
1Antha vaathai theernthapinpu, Karththar Mosesyaiyum aaronin kumaaranum aasaariyanumaakiya eleyaasaaraiyum Nnokki:And it came to pass after the plague, that the LORD spake unto Moses and unto Eleazar the son of Aaron the priest, saying,
2Israel puththirarin samastha Sabaiyaaraiyum avarkal pithaakkalutaiya vamsaththinpati irupathu vayathumuthal atharku maerpatta isravaelilae yuththathirkup purappadaththakkavarkal ellaaraiyum ennnungal entar.Take the sum of all the congregation of the children of Israel, from twenty years old and upward, throughout their fathers' house, all that are able to go to war in Israel.
3Appoluthu Mosesyum aasaariyanaakiya eleyaasaarum erikovin arukae irukkum yorthaanukku ippaalae movaapin samanaana velikalilae avarkalotae paesi:And Moses and Eleazar the priest spake with them in the plains of Moab by Jordan near Jericho, saying,
4Karththar Moseskkum ekipthuthaesaththilirunthu purappatta Israel puththirarukkum kattalaiyittirukkirapatiyae, irupathu vayathumutharkonntirukkiravarkalai ennnungal entarkal.Take the sum of the people, from twenty years old and upward; as the LORD commanded Moses and the children of Israel, which went forth out of the land of Egypt.
5Roopan isravaelin mooththa kumaaran; roopanutaiya kumaarar, aanaakkiyar kudumpaththukkuth thakappanaana aanokkum, palluூviyar kudumpaththukkuth thakappanaana palluூvum,Reuben, the eldest son of Israel: the children of Reuben; Hanoch, of whom cometh the family of the Hanochites: of Pallu, the family of the Palluites:
6Esroniyar kudumpaththukkuth thakappanaana esronum, karmeeyar kudumpaththukkuth thakappanaana karmeeyumae.Of Hezron, the family of the Hezronites: of Carmi, the family of the Carmites.
7Ivaikalae roopaniyarin kudumpangal; avarkalil ennnappattavarkal naarpaththu moovaayiraththu elunoottaு muppathupaer.These are the families of the Reubenites: and they that were numbered of them were forty and three thousand and seven hundred and thirty.
8Palluூvin kumaaran eliyaap.And the sons of Pallu; Eliab.
9Eliyaapin kumaarar naemuvael, thaaththaan, apiraam enpavarkal; inthath thaaththaan apiraam enpavarkalae Sabaiyil paerpettavarkalaayirunthu, karththarukku virothamaakap poraattam pannnni, koraakin koottalikalaaki, Moseskkum aaronukkum virothamaaka vivaathampannnninavarkal.And the sons of Eliab; Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, which were famous in the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against the LORD:
10Poomi than vaayaith thiranthu, avarkalaiyum koraakaiyum vilunginathinaalum, akkini irunoottaு aimpathu paeraip patchiththathinaalum, anthak koottaththaar seththu, oru ataiyaalamaanaarkal.And the earth opened her mouth, and swallowed them up together with Korah, when that company died, what time the fire devoured two hundred and fifty men: and they became a sign.
11Koraakin kumaararo saakavillai.Notwithstanding the children of Korah died not.
12Simiyonutaiya kumaararin kudumpangalaavana: naemuvaelin santhathiyaana naemuvaelarin kudumpamum, yaaminin santhathiyaana yaaminiyarin kudumpamum, yaageenin santhathiyaana yaageeniyarin kudumpamum,The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites: of Jamin, the family of the Jaminites: of Jachin, the family of the Jachinites:
13Seraakin santhathiyaana seraakiyarin kudumpamum, savulin santhathiyaana savuliyarin kudumpamumae.Of Zerah, the family of the Zarhites: of Shaul, the family of the Shaulites.
14Ivaikalae simiyoniyarin kudumpangal; avarkal irupaththeeraayiraththu irunooraுpaer.These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.
15Kaaththutaiya kumaararin kudumpangalaavana: sipponin santhathiyaana sipponiyarin kudumpamum, aakiyin santhathiyaana aakiyarin kudumpamum, sooniyin santhathiyaan sooniyarin kudumpamum,The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:
16Osniyin santhathiyaana osniyarin kudumpamum, aeriyin santhathiyaana aeriyarin kudumpamum,Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:
17Aarothin santhathiyaana aarothiyarin kudumpamum, araeliyin santhathiyaana araeliyarin kudumpamumae.Of Arod, the family of the Arodites: of Areli, the family of the Arelites.
18Ivaikalae kaath puththirarin kudumpangal; avarkalil ennnappattavarkal naarpathinaayiraththu ainnooraுpaer.These are the families of the children of Gad according to those that were numbered of them, forty thousand and five hundred.
19Yoothaavin kumaarar aer onaan enpavarkal; aerum onaanum kaanaan thaesaththil seththaarkal.The sons of Judah were Er and Onan: and Er and Onan died in the land of Canaan.
20Yoothaavutaiya mattak kumaararin kudumpangalaavana: selaavin santhathiyaana selaaviyarin kudumpamum, paaraesin santhathiyaana paaraesiyarin kudumpamum, seraavin santhathiyaana seraaviyarin kudumpamumae.And the sons of Judah after their families were; of Shelah, the family of the Shelanites: of Pharez, the family of the Pharzites: of Zerah, the family of the Zarhites.
21Paaraesutaiya kumaararin kudumpangalaavana: esronin santhathiyaana esroniyarin kudumpamum, aamoolin santhathiyaana aamooliyarin kudumpamumae.And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.
22Ivaikalae yoothaavin kudumpangal; avarkalil ennnappattavarkal elupaththaaraayiraththu ainnooraுpaer.These are the families of Judah according to those that were numbered of them, threescore and sixteen thousand and five hundred.
23Isakkaarutaiya kumaararin kudumpangalaavana: tholaavin santhathiyaana tholaaviyarin kudumpamum, poovaavin santhathiyaana poovaaviyarin kudumpamum,Of the sons of Issachar after their families: of Tola, the family of the Tolaites: of Pua, the family of the Punites:
24Yaasoopin santhathiyaana yaasoopiyarin kudumpamum, simronin santhathiyaana simroniyarin kudumpamumae.Of Jashub, the family of the Jashubites: of Shimron, the family of the Shimronites.
25Ivaikalae isakkaarin kudumpangal; avarkalil ennnappattavarkal araுpaththu naalaayiraththu munnooraுpaer.These are the families of Issachar according to those that were numbered of them, threescore and four thousand and three hundred.
26Sepulonutaiya kumaararin kudumpangalaavana: seraeththin santhathiyaana seraeththiyarin kudumpamum, aelonin santhathiyaana aeloniyarin kudumpamum, yaalaeyaelin santhathiyaana yaalaeyaeliyarin kudumpamumae.Of the sons of Zebulun after their families: of Sered, the family of the Sardites: of Elon, the family of the Elonites: of Jahleel, the family of the Jahleelites.
27Ivaikalae sepuloniyarin kudumpangal; avarkalil ennnappattavarkal araுpathinaayiraththu ainnooraுpaer.These are the families of the Zebulunites according to those that were numbered of them, threescore thousand and five hundred.
28Yosepputaiya kumaararaana manaase eppiraayeem enpavarkalin kudumpangalaavana:The sons of Joseph after their families were Manasseh and Ephraim.
29Manaaseyinutaiya kumaararin kudumpangal: maageerin santhathiyaana maageeriyarin kudumpamum, maageer petta kileyaathin santhathiyaana kileyaathiyarin kudumpamum,Of the sons of Manasseh: of Machir, the family of the Machirites: and Machir begat Gilead: of Gilead come the family of the Gileadites.
30Kileyaath petta eeyaeserin santhathiyaana eeyaeseyarin kudumpamum, aelaekkin santhathiyaana aelaekkiyarin kudumpamum,These are the sons of Gilead: of Jeezer, the family of the Jeezerites: of Helek, the family of the Helekites:
31Asriyaelin santhathiyaana asriyaelarin kudumpamum, sekaemin santhathiyaana sekaemiyarin kudumpamum,And of Asriel, the family of the Asrielites: and of Shechem, the family of the Shechemites:
32Semeethaavin santhathiyaana semeethaaviyarin kudumpamum, aeppaerin santhathiyaana aeppaeriyarin kudumpamumae.And of Shemida, the family of the Shemidaites: and of Hepher, the family of the Hepherites.
33Aeppaerin kumaaranaana seloppiyaaththirkuk kumaarar illaamal irunthaarkal, kumaaraththikal maaththiram irunthaarkal; ivarkal naamangal maklaal, Nnovaal, oklaal, milkaal, thirsaal enpavaikal.And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.
34Ivaikalae manaaseyin kudumpangal; avarkalil ennnappattavarkal aimpaththeeraayiraththu elunooraுpaer.These are the families of Manasseh, and those that were numbered of them, fifty and two thousand and seven hundred.
35Eppiraayeemutaiya kumaararin kudumpangalaavana: suththelaakin santhathiyaana suththelaakiyarin kudumpamum, pekaerin santhathiyaana pekaeriyarin kudumpamum, thaakaanin santhathiyaana thaakaaniyarin kudumpamum,These are the sons of Ephraim after their families: of Shuthelah, the family of the Shuthalhites: of Becher, the family of the Bachrites: of Tahan, the family of the Tahanites.
36Suththelaak petta aeraanin santhathiyaana aeraaniyarin kudumpamumae.And these are the sons of Shuthelah: of Eran, the family of the Eranites.
37Ivaikalae eppiraayeem puththirarin kudumpangal; avarkalil ennnappattavarkal muppaththeeraayiraththu ainnooraுpaer; ivarkalae yoseppu puththirarin kudumpangal.These are the families of the sons of Ephraim according to those that were numbered of them, thirty and two thousand and five hundred. These are the sons of Joseph after their families.
38Penyameenutaiya kumaararin kudumpangalaavana: paelaavin santhathiyaana paelaaviyarin kudumpamum, aspaelin santhathiyaana aspaeliyarin kudumpamum, akiraamin santhathiyaana akiraamiyarin kudumpamum,The sons of Benjamin after their families: of Bela, the family of the Belaites: of Ashbel, the family of the Ashbelites: of Ahiram, the family of the Ahiramites:
39Suppaamin santhathiyaana suppaamiyarin kudumpamum, uppaamin santhathiyaana uppaamiyarin kudumpamum,Of Shupham, the family of the Shuphamites: of Hupham, the family of the Huphamites.
40Paelaa petta aaraethin santhathiyaana aaraethiyarin kudumpamum, naakamaanin santhathiyaana naakamaaniyarin kudumpamumae.And the sons of Bela were Ard and Naaman: of Ard, the family of the Ardites: and of Naaman, the family of the Naamites.
41Ivaikalae penyameen puththirarin kudumpangal; avarkalil ennnappattavarkal naarpaththaiyaayiraththu araுnooraு paer.These are the sons of Benjamin after their families: and they that were numbered of them were forty and five thousand and six hundred.
42Thaanutaiya kumaararin kudumpangalaavana: sookaamin santhathiyaana sookaamiyarin kudumpamumae; ivaikal thaannin kudumpam.These are the sons of Dan after their families: of Shuham, the family of the Shuhamites. These are the families of Dan after their families.
43Sookaamiyarin vamsangalil ennnappattavarkal ellorum araுpaththu naalaayiraththu naanooraு paer.All the families of the Shuhamites, according to those that were numbered of them, were threescore and four thousand and four hundred.
44Aaserutaiya kumaararin kudumpangalaavana: imnaavin santhathiyaana imnaaviyarin kudumpamum, isviyin santhathiyaana isviyarin kudumpamum, pereeyaavin santhathiyaana pereeyaaviyarin kudumpamum,Of the children of Asher after their families: of Jimna, the family of the Jimnites: of Jesui, the family of the Jesuites: of Beriah, the family of the Beriites.
45Pereeyaa petta aepaerin santhathiyaana aepaeriyarin kudumpamum, malkiyaelin santhathiyaana malkiyaeliyarin kudumpamumae,Of the sons of Beriah: of Heber, the family of the Heberites: of Malchiel, the family of the Malchielites.
46Aaserutaiya kumaaraththiyin paer saaraal.And the name of the daughter of Asher was Sarah.
47Ivaikalae aaser puththirarin kudumpangal; avarkalil ennnappattavarkal aimpaththu moovaayiraththu naanooraு paer.These are the families of the sons of Asher according to those that were numbered of them; who were fifty and three thousand and four hundred.
48Napthaliyinutaiya kumaararin kudumpangalaavana: yaathsiyaelin santhathiyaana yaathsiyaeliyarin kudumpamum, kooniyin santhathiyaana kooniyarin kudumpamum,Of the sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites: of Guni, the family of the Gunites:
49Ethserin santhathiyaana ethseriyarin kudumpamum, sillaemin santhathiyaana sillaemiyarin kudumpamumae.Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
50Ivaikalae napthaliyin kudumpangal; avarkalil ennnappattavarkal naarpaththaiyaayiraththu naanooraு paer.These are the families of Naphtali according to their families: and they that were numbered of them were forty and five thousand and four hundred.
51Israel puththiraril ennnappattavarkal aaraுlatchaththoraayiraththu elunoottaு muppathupaeraayirunthaarkal.These were the numbered of the children of Israel, six hundred thousand and a thousand seven hundred and thirty.
52Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
53Ivarkalutaiya paerkalin ilakkaththirkuththakkathaay thaesam ivarkalukkuch suthantharamaakap pangidappadavaenndum.Unto these the land shall be divided for an inheritance according to the number of names.
54Anaekampaerukku athika suthanthiramum konjampaerukku konja suthantharamum koduppaayaaka; avarkalil ennnappatta ilakkaththirkuth thakkathaaka avaravarkalukkuch suthanthiram kodukkappadavaenndum.To many thou shalt give the more inheritance, and to few thou shalt give the less inheritance: to every one shall his inheritance be given according to those that were numbered of him.
55Aanaalum seettuppottu, thaesaththaip pangidavaenndum; thangal pithaakkalutaiya koththirangalukkuriya naamangalinpatiyae suthanthariththukkollakkadavarkal.Notwithstanding the land shall be divided by lot: according to the names of the tribes of their fathers they shall inherit.
56Anaekampaerkalaayinum konjampaerkalaayinum seettu vilunthapatiyae avaravarkalutaiya suthantharangal pangidappadavaenndum entar.According to the lot shall the possession thereof be divided between many and few.
57Ennnappatta laeviyarin kudumpangalaavana: kersonin santhathiyaana kersoniyarin kudumpamum, kokaaththin santhathiyaana kokaaththiyarin kudumpamum, meraariyin santhathiyaana meraariyarin kudumpamum;And these are they that were numbered of the Levites after their families: of Gershon, the family of the Gershonites: of Kohath, the family of the Kohathites: of Merari, the family of the Merarites.
58Laeviyin mattak kudumpangalaakiya lipneeyarin kudumpamum, eproniyarin kudumpamum, makaliyarin kudumpamum, moosiyarin kudumpamum, koraakiyarin kudumpamumae. Kokaath amraamaip pettaாn.These are the families of the Levites: the family of the Libnites, the family of the Hebronites, the family of the Mahlites, the family of the Mushites, the family of the Korathites. And Kohath begat Amram.
59Amraamutaiya manaivikku yokepaeth entu paer; aval ekipthilae laevikkup pirantha kumaaraththi; aval amraamukku aaronaiyum Mosesyaiyum avarkal sakothariyaana miriyaamaiyum pettaாl.And the name of Amram's wife was Jochebed, the daughter of Levi, whom her mother bare to Levi in Egypt: and she bare unto Amram Aaron and Moses, and Miriam their sister.
60Aaronukku naathaapum apiyoovum eleyaasaarum iththaamaarum piranthaarkal.And unto Aaron was born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
61Naathaapum apiyoovum karththarutaiya sannithiyil anniya akkiniyaik konnduvanthapothu, seththupponaarkal.And Nadab and Abihu died, when they offered strange fire before the LORD.
62Avarkalil oru maathaththu aannpillai muthalaaka ennnappattavarkal irupaththu moovaayirampaer; Israel puththirarin naduvae avarkalukkuch suthantharam kodukkappadaathapatiyinaal, avarkal Israel puththirarin ilakkaththirku utpadavillai.And those that were numbered of them were twenty and three thousand, all males from a month old and upward: for they were not numbered among the children of Israel, because there was no inheritance given them among the children of Israel.
63Mosesyum aasaariyanaakiya eleyaasarum erikovin arukaeyirukkum yorthaanukku ippaalae movaapin samanaana velikalil Israel puththirarai ennnukirapothu irunthavarkal ivarkalae.These are they that were numbered by Moses and Eleazar the priest, who numbered the children of Israel in the plains of Moab by Jordan near Jericho.
64Munpu Mosesyum aasaariyanaakiya aaronum seenaay vanaantharaththil Israel puththirarai ennnumpothu irunthavarkalil oruvarum ivarkalukkul illai.But among these there was not a man of them whom Moses and Aaron the priest numbered, when they numbered the children of Israel in the wilderness of Sinai.
65Vanaantharaththil saakavae saavaarkal entu Karththar avarkalaik kuriththuch solliyirunthaar; eppunnaeyin kumaaranaakiya kaalaepum noonin kumaaranaakiya yosuvaavum thavira, vaeroruvarum avarkalil meethiyaayirukkavillai.For the LORD had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.