ரோமர் 6
Romans 6:1 in Tamil
ரோமர் 6:1
ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
Tamil Indian Revised Version
ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
Tamil Easy Reading Version
எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும் மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா?
Thiru Viviliam
அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?
Other Title
பாவத்தைவிட்டு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்தல்
Roman Transliteration
Aakaiyaal enna solluvom? Kirupai perukumpatikkup paavaththilae nilainirkalaam entu solluvomaa? Koodaathae.
Romans 6:1 in Other Translations
King James Version (KJV)
What shall we say then? Shall we continue in sin, that grace may abound?
American Standard Version (ASV)
What shall we say then? Shall we continue in sin, that grace may abound?
Bible in Basic English (BBE)
What may we say, then? are we to go on in sin so that there may be more grace?
Darby English Bible (DBY)
What then shall we say? Should we continue in sin that grace may abound?
World English Bible (WEB)
What shall we say then? Shall we continue in sin, that grace may abound?
Young's Literal Translation (YLT)
What, then, shall we say? shall we continue in the sin that the grace may abound?
ரோமர் Romans 6:1
ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
What shall we say then? Shall we continue in sin, that grace may abound?Read Full Chapter : Romans 6