Full Screen Chords ?
 

Aahaa Enna Inpam - ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

ஆஹா  என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூற நாவும் போதுமோ

1.நீசத் துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீ
பாவ உலையினின்றே தூக்கி எடுத்தீரோ  நீர்

2.நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் – என்று கூவி  ரோ நீர்

3.நெரிந்த நாணல் என்னை – முறிந்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் – நிலையாய் நிறுத்தினீரே

4.எச்சரிப்பின் சத்தத்தை – தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் – சேர்த்தன்பாய்தீர்

5.காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னைத் தேற்றி – கருத்தாய்  ர்

6.பிராண நாதா உந்தனை – என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை – காண ஆசை பொங்குதே

Aahaa Enna Inpam Lyrics in English

Aahaa  enna inpam paraloka inpam inpa Yesu aliththanarae alavirkadangaa puththikkum ettidaa anpaik koora naavum pothumo 1.neesath thuroki enthanai paasamaay aettaீro nee paava ulaiyininte thookki eduththeero  neer 2.naasapuri Nnokkiyae – virainthu senta ennai paasam vaiththaen unthanil – entu koovi  ro neer 3.nerintha naanal ennai – murinthidum tharunam parinthu paesi anpaal – nilaiyaay niraுththineerae 4.echcharippin saththaththai – thallivitta pothilum anpin savukkatiyaal – serththanpaaytheer 5.kaarirul soolum vaelai kalangith thavikkaiyil kaaththu neer ennaith thaetti – karuththaay  r 6.piraana naathaa unthanai – entu naan kanndiduvaen aaruyir naesaa ummai – kaana aasai ponguthae

PowerPoint Presentation Slides for the song Aahaa Enna Inpam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aahaa Enna Inpam – ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் PPT
Aahaa Enna Inpam PPT

நீர் ஆஹா இன்பம் பரலோக இன்பம்இன்ப இயேசு அளித்தனரே அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பைக் கூற நாவும் போதுமோ நீசத் துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ தமிழ்