🏠 Lyrics Chords Bible

Yesuvaal Pidikkappattavan - இயேசுவால் பிடிக்கப்பட்டவன்

இயேசுவால் பிடிக்கப்பட்டவன்


இயேசுவால் பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே
கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு.... என் இயேசு....
எல்லாம் இயேசு இயேசு இயேசு (2)


1. பரலோகம் தாய் வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வரவேணும்
தப்பாமல்!


2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார்!


3. லாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன்!


4. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடருகின்றேன்!


5. பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை
வெளிப்படும் நாளில்

களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்!

Yesuvaal Pidikkappattavan Lyrics in English

Yesuvaal pitikkappattavan Avar iraththaththaalae Kaluvappattavan Enakkentu ethuvumilla Ippoomi sonthamilla Ellaamae Yesu.... En Yesu.... Ellaam Yesu Yesu Yesu (2) 1. Paralokam thaay veedu Athaith thaeti nee odu Oruvarum alinthu pokaamalae Thaayakam varavaenum Thappaamal! 2. Anthakaara irulinintu Aachchariya olikkalaiththaar Alaiththavarpunnnniyangalariviththida Atimaiyai therintheduththaar! 3. Laapamaana anaiththaiyumae Nashdamentu karuthukinten Yesuvai arikinta thaakaththinaal Ellaamae ilanthu vittaேn! 4. Pinnaanavai maranthaen Munnaanavai naatinaen En naesar tharukinta parisukkaaka Ilakkai Nnokki thodarukinten! 5. Paadukal anupavippaen Paraloka thaevanukkaay Kristhuvin makimai Velippadum naalil Kalikoornthu makitinanthiruppaen!

PowerPoint Presentation Slides for the song Yesuvaal Pidikkappattavan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvaal Pidikkappattavan PPT

இயேசுவால் பிடிக்கப்பட்டவன் Yesuvaal pitikkappattavan அவர் இரத்தத்தாலே Avar iraththaththaalae கழுவப்பட்டவன் Kaluvappattavan எனக்கென்று எதுவுமில்ல Enakkentu ethuvumilla இப்பூமி சொந்தமில்ல Ippoomi sonthamilla எல்லாமே இயேசு.... என் இயேசு.... Ellaamae Yesu.... En Yesu.... எல்லாம் இயேசு இயேசு இயேசு (2) Ellaam Yesu Yesu Yesu (2) 1. பரலோகம் தாய் வீடு 1. Paralokam thaay veedu அதைத் தேடி நீ ஓடு Athaith thaeti nee odu ஒருவரும் அழிந்து போகாமலே Oruvarum alinthu pokaamalae தாயகம் வரவேணும் Thaayakam varavaenum தப்பாமல்! Thappaamal! 2. அந்தகார இருளினின்று 2. Anthakaara irulinintu ஆச்சரிய ஒளிக்கழைத்தார் Aachchariya olikkalaiththaar அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திட Alaiththavarpunnnniyangalariviththida அடிமையை தெரிந்தெடுத்தார்! Atimaiyai therintheduththaar! 3. லாபமான அனைத்தையுமே 3. Laapamaana anaiththaiyumae நஷ்டமென்று கருதுகின்றேன் Nashdamentu karuthukinten இயேசுவை அறிகின்ற தாகத்தினால் Yesuvai arikinta thaakaththinaal எல்லாமே இழந்து விட்டேன்! Ellaamae ilanthu vittaேn! 4. பின்னானவை மறந்தேன் 4. Pinnaanavai maranthaen முன்னானவை நாடினேன் Munnaanavai naatinaen என் நேசர் தருகின்ற பரிசுக்காக En naesar tharukinta parisukkaaka இலக்கை நோக்கி தொடருகின்றேன்! Ilakkai Nnokki thodarukinten! 5. பாடுகள் அனுபவிப்பேன் 5. Paadukal anupavippaen பரலோக தேவனுக்காய் Paraloka thaevanukkaay கிறிஸ்துவின் மகிமை Kristhuvin makimai வெளிப்படும் நாளில் Velippadum naalil களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்! Kalikoornthu makitinanthiruppaen!

Yesuvaal Pidikkappattavan Song Meaning

Captured by Jesus
He is by blood
Washed up
I have nothing
This land is not owned
Everything is Jesus…. My Jesus….
Everything is Jesus Jesus Jesus (2)

1. Heaven is Mother's house
You run in search of it
Without anyone perishing
I want to come home
Do not escape!

2. In the twilight
He beamed in surprise
Caller to announce merits
He identified the slave!

3. Everything that is profitable
I consider it a loss
By thirsting to know Jesus
I lost everything!

4. I forgot the following
I sought the former
For the gift of my beloved
Moving towards the goal!

5. Enjoy songs
To the heavenly God
The glory of Christ
On the day of exposure

I will be happy and happy!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar