Full Screen ?
 

Appa Um Kirubai Galal - அப்பா உம் கிருபைகளால் என்னை

Appa Um Kirubai Galal
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால் Lyrics in English

Appa Um Kirubai Galal appaa um kirupaikalaal – ennai kaaththuk konnteerae appaa um kirupaikalaal – ennai annaiththuk konnteerae1. Thaangi nadaththum kirupaiyithu thaalvil ninaiththa kirupaiyithu – 2 thanthaiyum thaayum kaivittalum thayavaay kaakkum kirupaiyithu – 22. Viyaathiyin naeraththil kaaththa kirupai viduthalai koduththa thaeva kirupai – 2 soolnilaikal maarinaalum maaraamal thaangitta thaeva kirupai – 23. Kashdaththin naeraththil kaaththa kirupai kannnneerai maattina thaeva kirupai – 2 thataikal yaavaiyum utaiththu erinthu vettiyai thanthitta thaeva kirupai – 2

PowerPoint Presentation Slides for the song Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால் என்னை PPT
Appa Um Kirubai Galal PPT

கிருபை தேவ கிருபையிது அப்பா உம் கிருபைகளால் என்னை கொண்டீரே நேரத்தில் காத்த Appa Um Kirubai Galal காத்துக் அணைத்துக் தாங்கி நடத்தும் தமிழ்