Chinna Chinna Chitu Kuruvi
சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
கவலையில்லை எங்களுக்கு
கண்ணீரில்லை எங்களுக்கு
துயரமில்லை எங்களுக்கு
துக்கமில்லை எங்களுக்கு
ஏலேலோ இலசா (3)
இலசா (3)
Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே Lyrics in English
Chinna Chinna Chitu Kuruvi sinna sinna sittuk kuruvi naangal thaanae sirakatiththu vaanaththilae paranthiduvomae Yesu raajaa engalukku irai tharuvaarae (2) inpamudan naangal athai koththik thinpomae kavalaiyillai engalukku kannnneerillai engalukku thuyaramillai engalukku thukkamillai engalukku aelaelo ilasaa (3) ilasaa (3)
PowerPoint Presentation Slides for the song Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே PPT
Chinna Chinna Chitu Kuruviசின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே PPT

