தமிழ்

Naan Unnaivittu Vilakuvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான் நடத்திடுவேன்

2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

3.நீதியின் வலக்கரத்தாலே – உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில்
உண்மையாய் ஜெபித்திடுவாய் – தினம்

அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

Naan Unnaivittu Vilakuvathillai Lyrics in English

naan unnaivittu vilakuvathillai
naan unnai entumkaividuvathillai
naan unnaik kaannkinta thaevan
kannmannipol unnaik kaappaen

1.payappadaathae nee manamae – naan
kaaththiduvaen unnai thinamae
arputhangal naan seythiduvaen unnai athisayamaay
naan nadaththiduvaen

2.anuthinam ennaith thaediduvaay – naan
aliththidum pelanaip pettiduvaay
aththimaram pol seliththiduvaay – naan
aasaiyaay unnna kani koduppaay

3.neethiyin valakkaraththaalae – unnai
thaanguvaen naan anpinaalae aaviyil
unnmaiyaay jepiththiduvaay – thinam
allaelooyaa ente aarpparippaay

PowerPoint Presentation Slides for the song Naan Unnaivittu Vilakuvathillai

by clicking the fullscreen button in the Top left