Full Screen ?
 

Devakumara Ketkiratha - தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா

Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா Lyrics in English

Devakumara Ketkiratha thaevakumaaraa kaetkirathaa en thiyaana geetham kaetkirathaa imaikal thiranthu unthan kannkal ennai mattum paarkkirathaa1. Ummaik kaana vili koduththaay ummaip paada moli koduththaay payanam poka vali koduththaay paathai engum oli koduththaay ummai ninaiththae uruki vittaேn ennai umakkae koduththu vittaேn umakkae ennai koduththu vittaேn2. Kannnneer vellaam perukinathu Karththar paatham thodukirathu ennaippola aalayaththil melukuvarththi alukirathu ummai ninaiththae uruki vittaேn ennai umakkae koduththu vittaேn umakkae ennai koduththu vittaேn

PowerPoint Presentation Slides for the song Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா PPT
Devakumara Ketkiratha PPT

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா Song Meaning

Devakumara Ketkiratha
Are you listening to Devakumara, are you listening to my meditation hymn
Are your eyes open and looking only at me?

1. You gave me eyes to see you
You gave me the language to sing
You gave way to travel
You gave light everywhere on the path
I have melted thinking of you
I gave myself to you
I have given myself to you

2. The Lord's feet are touched by the flood of tears
Like me, the candle in the temple is crying, I have melted thinking of you
I gave myself to you
I have given myself to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விட்டேன் என்னை கொடுத்தாய் உமக்கே கொடுத்து கேட்கிறதா உம்மை நினைத்தே உருகி Devakumara Ketkiratha தேவகுமாரா தியான கீதம் இமைகள் திறந்து உந்தன் கண்கள் பார்க்கிறதா தமிழ்