என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை, என் சோர்வுகள் யார்
என்னைத் தேற்றுவார் -4
1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2)
2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)
வீசும் புயலில் படகும் தப்புமோ(2)
3.மங்கி எரியும் விளக்கு
பெரும் காற்றில் நிலைக்குமோ (2)
என் உடைந்த உள்ளமும்
ஒன்றாய் சேருமோ (2)
4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ(2)
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே (2)
என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் இதயம் இயேசுவுக்கு புரியும்
என் தனிமை, என் சோர்வுகள்
இயேசென்னைத் தேற்றுவார்! (2)
En Idayam Yaaruku Therium Lyrics in English
En ithayam yaarukkuth theriyum en vaethanai yaarukkup puriyum en thanimai, en sorvukal yaar ennaith thaettaுvaar -4 1.nenjin rokangal – athai minjum paarangal thanjam intiyae ullam aenguthae(2) 2.siraku otintha paravai – athu vaanil parakkumo (2) veesum puyalil padakum thappumo(2) 3.mangi eriyum vilakku perum kaattil nilaikkumo (2) en utaintha ullamum ontay serumo (2) 4.angae theriyum velichcham kalangarai theepamo(2) Yesu raajanin mukaththin velichchamae (2) en ithayam Yesuvukku theriyum en ithayam Yesuvukku puriyum en thanimai, en sorvukal iyaesennaith thaettaுvaar! (2)
PowerPoint Presentation Slides for the song En Idayam Yaaruku Therium
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Idayam Yaaruku Therium – என் இதயம் யாருக்குத் தெரியும் PPT
En Idayam Yaaruku Therium PPT

